48 வயதிலும் அழகில் கவர்ச்சி காட்டும் கரீனா கபூரின் அக்கா.. தங்கையை மிஞ்சும் அழகுக்கு என்ன செய்யுறாங்க தெரியுமா

கரீனா கபூரின் சகோதரி கரிஸ்மா கபூர் தன்னுடைய இளமையான தோற்றத்திற்கு பின்பற்றும் உணவு பழக்கம், பேசியல் குறித்து இங்கு காணலாம். 

கரீனா கபூர் பிரபல இந்தி திரைப்பட நடிகை. இவர் இந்தி திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர். பிட்னஸ் விஷயங்களில் பயங்கர ஆர்வம் கொண்டவர். இவர் வெளியிடும் உடற்பயிற்சி வீடியோக்கள் ரசிகர்களிடையே பிரபலம். இவரது அக்கா தான் கரிஸ்மா கபூர். இவருக்கு வயது 48 ஆகியிருந்தாலும் கரீனா கபூரை விடவும் இளமையாக தோற்றம் அளிக்கிறார். கரீனா கபூரையே விஞ்சும் அவரது அழகிற்கு என்ன காரணம் என்பதை இங்கு காணலாம். 

கரிஸ்மா எப்போதும் இயற்கை அழகு சாதன பொருள்களை தான் பயன்படுத்துகிறார். இவரது சரும ஜொலிப்புக்கு தேன், எலுமிச்சை கலந்த பொருள்களை மட்டும் தான் பயன்படுத்துவாராம். 

கிரீன் டீ தான் பேவரைட் 

கரீஸ்மாவிற்கு விருப்ப பானம் கிரீன் டீ தான். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை பராமரிக்கும் கிரீன் டீயின் மகத்துவங்களால் அதை விரும்புகிறாராம். 


சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்து கொள்ள தேங்காய் எண்ணெய் பூசுகிறாராம். அதனுள் தான் இந்த வயதிலும் அவரது சருமம் பளபளப்பாகவுள்ளது. சூரிய ஒளியினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க எப்போதும் சன் ஸ்கீரின் பயன்படுத்துவதை தவிர்க்கவேமாட்டாராம். 

தன்னுடைய சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் எப்போதும் இருப்பதற்காக பேசியல் செய்வதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். சரும பராமரிப்புக்கான சிசிச்சைகள் எடுத்து கொள்கிறார். எல்லா நாள்களிலும் தவறாமல் பேசியல் செய்து விடுவாராம். 

இதையும் படிங்க: கூடுதல் பவருக்காக பெண்கள் வயாகரா சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

தண்ணீரும் உணவும்.. 

கரிஸ்மா கபூர் உணவிலும், உடலை நீரேற்றமாக வைத்திருப்பதிலும் கவனமாக இருக்கிறார். ஆரோக்கியமான உணவுகளை உண்பதோடு, அடிக்கடி தண்ணீர் அருந்துகிறார். 

Bollywood stars

சிறந்த தூக்கம் 

அழகை பராமரிக்க நினைப்பவர்கள் மன அழுத்தம் கொள்ளக் கூடாது. நன்றாக தூங்க வேண்டும். கரீனா கபூரை விட தான் அழகாகவும், இளமையாகவும் இருப்பதற்கு இதை தான் கரிஸ்மா கபூர் கூறுகிறார். 

இதையும் படிங்க: அடடா! இப்படி செக்ஸ் வைத்தால் போதுமாம்... உடற்பயிற்சியே பண்ண தேவையில்லை...!

Latest Videos

click me!