பெண்கள் சுயஇன்பம் பண்றப்போ.. இப்படியெல்லாம் யோசிப்பாங்களாம் தெரியுமா?

First Published | Mar 21, 2023, 3:33 PM IST

பெண்கள் சுயஇன்பம் செய்யும் போது யோசிக்கும் விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

பெண்கள் சுய இன்பம் அனுபவிப்பது இயல்பான விஷயம்தான்.  ஆண்களைப் போலவே அவர்களும் தங்களுடைய உடல் தேவைகளை தாங்களே சில நேரங்களில் பூர்த்தி செய்து கொள்கின்றனர். அவர்களை எந்த மாதிரி எண்ணங்கள் சுய இன்பத்தை நோக்கி அழைத்து செல்கிறது என்பது குறித்து இங்கு காணலாம். 

சுய இன்பத்தில் ஆர்வம் காட்டும் 54 சதவீதம் பெண்கள் பின்வரும்  விஷயங்களை  கடைப்பிடிக்கிறார்களாம். பெண்கள் தனியாக இருக்கும் சமயங்களில் சுயஇன்ப எண்ணங்கள் தங்களை ஆட்கொள்ள வேண்டும் என்பதற்காக பாலியல் கற்பனைகளுக்குள் மூழ்கிவிடுகிறார்களாம். என்ன மாதிரி கற்பனைகள் தெரியுமா? பெண்கள் தங்களுடைய துணை தங்களை ஏதாவது செய்வது போல கற்பனை செய்து கொள்வார்களாம். 

Tap to resize

தங்கள் துணையுடன் விளையாடும் ஏதேனும் பாலியல் விளையாட்டுகளை மனதிற்குள் கற்பனை செய்து அதை நினைத்துக் கொண்டே சுய இன்பம் செய்வார்களாம். இதனால் அவர்களுக்கு சுய இன்பத்தின் மேல் ஆர்வமும் இன்பமும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. 

சில பெண்கள் சுய இன்பம் செய்வதற்கு முன் ஆபாச படங்களை பார்த்து தங்களுடைய மனநிலையை தயார் செய்து கொள்கிறார்களாம். அதை பார்த்துக் கொண்டே சுய இன்பம் செய்யும் போது கூடுதல் என்பதை அனுபவிப்பதாக சில பெண்கள் தெரிவிக்கின்றனர்.  கிட்டத்தட்ட சுய இன்பம் செய்யும் போது ஆபாச படங்கள் பார்ப்பதை 35 சதவீதம் பேர் பின்பற்றுகிறார்கள். 

கடந்து போன கடந்த கால காதல், இனிமையான நினைவுகள், முன்னாள் காதலனுடன் நெருக்கமாக இருந்த அனுபவங்கள் ஆகியவற்றை தனிமையில் நினைத்து பார்க்கும் போது சுய இன்பம் தோன்றுவதாக சில பெண்கள் கூறுகின்றனர். 

இதையும் படிங்க: orgasm: செக்ஸ் நிபுணரிடம் அந்த விஷயம் பத்தி கேட்கும் 3 கேள்வி - பதில்கள்.

ஆபாசமான பாலியல் கதைகளை அல்லது நெருக்கமான காதல் கதைகளை படிக்கும் போது அல்லது கேட்கும்போது பெண்களுடைய மனநிலையில் ஒரு குறுகுறுப்பு ஏற்படுகிறது. இந்த விஷயங்களை தனிமையில் செய்யும்போது தங்களுடைய சுய இன்ப எண்ணங்கள் அதிகரிப்பதாக சிலர் கூறுகின்றனர். 

இதையும் படிங்க: ஆணுறுப்பு வளர்ச்சி இந்த வயதில் நின்றுவிடும்... அப்போ அதன் பிறகு செய்யும் முயற்சிகள் வேஸ்ட் தானா?

​மனதை கிறங்க அடிக்கும் ரொமான்டிக்கான இசையை கேட்கும் போது சிலருக்கு பாலுறவு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கின்றன. சில பெண்கள் உயிரை கீறிவிடும் வகையிலான நல்ல இசையை கேட்கும்போது சுய இன்பத்தில் ஈடுபடும் எண்ணங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர். 

Latest Videos

click me!