செக்ஸ் வெச்சிக்கிறப்ப முனங்கினால்... இப்படியெல்லாம் காரணம் சொல்றாங்க! அடபாவிகளா..

First Published | Apr 27, 2023, 8:30 PM IST

உடலுறவில் ஈடுபடும்போது உங்கள் துணை முனங்கினால் அதற்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன. 

காதல் மட்டுமின்றி காமமும் தான் உறவை பலப்படுத்துகின்றது. அத்துடன் கொஞ்சம் உரையாடலும் முக்கியம். முந்தைய நாள் இரவில் செய்த சில்மிஷங்களை குறித்து மறுநாள் பேசும்போதும், உச்சக்கட்டம் அடைந்த தருணத்தை பகிர்வதும் உங்கள் உறவுக்கும், காமத்துக்கு மரியாதை. சிலர் உச்சக்கட்டத்தில் முனகல் ஒலியை எழுப்புவார்கள். சிலர் ஏதேனும் செல்லப்பெயரை கூட முனகுவார்கள். 

உடலுறவில் மெல்ல தீண்டி சுகம் வசப்படும்போது தான் முனகல் ஒலி சாத்தியப்படும். நல்ல காமம் ஏதேனும் ஒருகட்டத்தில் முனகல் சத்தத்தை கிளப்பிவிடும். உடலில் விரல் தீண்டி மெல்ல கிளர்ச்சி ஏற்படுத்தினால் முனகல் ஒலியை கட்டுப்படுத்தவே முடியாதாம். இப்படியாக முனகல் ஒலி வருவது நல்ல உடலுறவுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. 


ஒருவர் தன் உடலின் மீது கட்டுபாட்டை இழந்து தன் துணையின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும்போது தான் முனகுவார்கள். இதை நாங்கள் சொல்லவில்லை... பாலியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். உடலுறவில் முனகல் ஒலி வந்தால் அவர்கள் திருப்தியான உடலுறவு வைக்கிறார்கள் என்று அர்த்தமாம். 

சில ஆண்களுக்கு தங்கள் துணையின் முனகல் சத்தம் கிளர்ச்சியடைய செய்யும். இதனால் உறவு கூடுதல் நேரம் தொடர்கிறது. கொடுமை என்னவென்றால் சிலர் தங்களுடைய துணை மனம் நோகாமல் இருக்க போலியாகவும் முனகல் ஒலியை எழுப்புகின்றனராம். சிலர் தங்கள் துணையால் திருப்தி அடையாமல், விட்டால் போதும்டா சாமி என போலியாக முனகி செக்ஸ் உறவை விரைவில் முடிக்கிறார்கள். 

இதையும் படிங்க: அடிக்கடி சுய இன்பம்... இந்த பாதிப்புகள் வருமா? உண்மை என்ன?

 சில பெண்கள் கூச்சம் கொண்டு உறவு கொள்ளும் போது முணுகுவதை தவிர்ப்பார்கள். அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம். ஆனால் ஒருவர் செக்ஸ் வைக்கும் போது முனகுதல் உறவில் உச்சமடைய வைக்கும் ஒரு காரணி என்பதால், ஒருமுறை முயன்று பாருங்கள்.  

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு முன்னாலே... வருங்கால கணவருக்கு இப்படி ஒரு ஆசை.. அவருக்கு என்ன சொல்ல வேண்டும்?

Latest Videos

click me!