நம்பவே முடியாத பெண்களின் செக்ஸ் கற்பனைகள்... எப்படிலாம் யோசிக்குறாங்க பாருங்க..

First Published | Feb 1, 2023, 1:23 PM IST

பாலியல் உறவுகள் குறித்த தங்களின் ஆசைகளை கற்பனை செய்யாமல் பெண்களால் இருக்க முடியாதாம்.. எதையெல்லாம் கற்பனை செய்வார்கள் என்பதை இங்கு காணலாம். 

உடலுறவை குறித்து பேசினால் சில நம்பமுடியாத கற்பனைகளை பெண்கள் சொல்வார்கள். உங்கள் துணை ரொமான்ஸில் ஆர்வம் உடையவராக இருந்தால் கேட்டு பாருங்கள். அசாத்தியமான கற்பனைகள் பகிர்ந்து உங்களை அசரடிப்பார்கள். பெண்கள் பெரும்பாலும் ஆண்களை விட அதிக பாலுணர்வை கொண்டுள்ளனர். இதனால் பல கற்பனைகளில் மூழ்கி போகிற பெண்கள் உண்டு. இப்படி பாலியல் ஆசைகளை கற்பனை செய்வதை நிறுத்த முடியாது. உங்கள் துணையின் சில கற்பனையான விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள் ஆண்களே..! 

சில பெண்கள் முரட்டுத்தனமான உடலுறவை விரும்புகிறார்கள். தங்களுடைய துணை படுக்கையில் அதிகாரம் செலுத்துவதையும், சவுக்கு, சங்கிலியால் துன்புறுத்தி உறவு கொள்வதையும் சில பெண்கள் விரும்பி கற்பனை செய்கிறார்கள். சில பெண்கள் பி.டி.எஸ்.எம் குறித்து கற்பனை செய்ய ஆசைபடுகிறார்கள். சீரிஸ்களில் பிரபலமாக இருக்கும் அடிபணிதல், கொத்தடிமைத்தனம், வலியுடன் உறவு கொள்தல் போன்றவை சில பெண்களை தூண்டுகிறது. ஆனால் மென்மையான உடலுறவை விரும்பும் பெண்களும் இருக்கிறார்கள். உங்கள் துணையை புரிந்து கொள்வது அவசியம். 


இப்போது சொல்வது நம்ப முடியாததாக இருக்கலாம். பலர் ஒப்புக் கொள்ளவும்மாட்டார்கள். ஆனால் இது பலர் கற்பனை செய்யக் கூடியது. ஒரே நேரத்தில் பல நபர்களுடன் உடலுறவு கொள்வது குறித்து கற்பனை செய்ய பெண்கள் விரும்புகிறார்கள். த்ரீசம்ஸ் அல்லது ஆர்கிஸ் என்பது பெண்கள் அடிக்கடி கற்பனை செய்யும் சிற்றின்ப விஷயம். 

பொது இடங்களில் உறவு கொள்வதை சில பெண்கள் கற்பனை செய்து பார்க்கிறார்கள். வெளியில் இருக்கும்போது செக்ஸ் பொம்மைகளுடன் உறவு கொள்வதை அற்புதமான அனுபவமாக நினைக்கிறார்கள். உற்சாகமூட்டும் நிறைய உடலுறவு விஷயங்களை முயன்று பார்ப்பதை பெண்கள் விரும்புகிறார்கள். 

இதையும் படிங்க: பெண்களே! சுயஇன்பம் இப்படி செய்யக் கூடாது.. எல்லையில்லா இன்பம் கிடைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!

தடை செய்யப்பட்ட உடலுறவு விஷயங்களை பெண்கள் அதிகம் சிந்திக்கிறார்கள். அவர்கள் படுக்கையறையில் எதை செய்யக்கூடாது என சமூகம் வரையறுத்துள்ளதோ அவை எல்லாவற்றையும் நினைக்கிறார்கள். செய்ய முடியும் விஷயங்களை விடவும், ஒருபோதும் தாங்கள் செய்யவே முடியாத விஷயத்தையே மக்கள் அதிகம் சிந்திப்பர்.  

பெண்கள் காதல் குறித்து அதிகம் சிந்திக்கிறார்கள். உறவின் முக்கிய பகுதியாக காதலை நினைக்கிறார்கள். அதன் நீண்ட வடிவமே உடலுறவு. ஆண்கள் தங்களின் காதலை உடலுறவில் கொண்டு வர முயற்சிக்கும் போது பெண்கள் அதை உள்ளூர ரசிப்பதோடு மிகவும் விரும்புகிறார்கள். 

இதையும் படிங்க: குளிர்காலத்தில் எத்தனை முறை உறவு கொள்வது நல்லது.. ஆயுர்வேதம் சொல்லும் ஆரோக்கியம்!

Latest Videos

click me!