தாம்பத்தியத்தில் ஸ்பீடா? ம்ஹூம்... மெல்ல தீண்டும் விரல் வித்தையை தெரிந்து கொள்ளுங்கள்.. நிபுணர் அட்வைஸ்

First Published | Feb 6, 2023, 5:33 PM IST

தாம்பத்தியம் சிறப்பாக இருக்க சில வித்தைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

கணவன், மனைவி உறவில் தாம்பத்யம் ரொம்ப முக்கியமான விஷயம். சில பெண்கள் தாம்பத்ய சுகத்தை முழுமையாக அனுபவிக்காமல் இருப்பதற்கு அவர்கள் கணவர்களின் அவசர குணம் தான் காரணம் என கூறுகின்றனர். அதைப் போல சில பெண்கள் கணவனின் தேவையை கருத்தில் கொள்வதில்லை. 

Image: Getty Images

சில ஆண்களுக்கு உறுப்பு சிறியதாக இருப்பது குறித்து வருத்தம் இருக்கும். ஆனால் மனைவியை மகிழ்விப்பதற்கும் ஆணுறுப்பு அளவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். தாம்பத்தியத்தை விரல் வித்தைகளில் கூட மகிழ்வாக அனுபவிக்க முடியும். அது பற்றி விரிவாக காணலாம். 


Image: Getty Images

உடலுறவில் திருப்திப்படுத்த, பெண்ணின் வால்வா பகுதியில் இருக்கும் கிளிட்டோரஸ் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தாம்பத்தியத்தின்போது பெண்களின் கிளிட்டோரிசை தொடர்ச்சியாக தொட்டு தூண்டுவது அவசியம். அந்த பகுதியில் தொடும்போது பெண்கள் உச்சக்கட்டத்தை அடைகிறார்கள். 

Image: Getty Images

சில பெண்கள் வாய்வழி உறவின் போது உச்சக்கட்டத்தை எளிதாக அடைகிறார்கள். பெண்ணுடலில் ஆண்களின் விரல்கள் ஆராதனை செய்யும்போது அதிகம் சிலிர்த்துவிடுவார்கள். ஆண்கள் முன்விளையாட்டை செய்வதால் மனைவியுடன் நெருக்கமாக இருக்க முடியும். 

Image: Getty Images

கை விரல்களை கிளிட்டோரஸ், பெண்ணுறுப்பில் மெதுவாக செலுத்தி பெண்ணை திருப்தியடையச் செய்யலாம். ஆண்களின் தொடுதல் தான் பெண்களுக்கு உச்சக்கட்டத்தை கொடுக்குமாம். ஆண்களின் உறுப்பு மூலம் அளிக்க முடியாத திருப்தியைக் கூட கைவிரல்கள் கொடுக்குமாம். நாவையும் விரலுக்கு பதிலாக பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆலோசகர்கள்.

இதையும் படிங்க: Rose day : ரோஜா தினம் எதற்காக? மனம் கவர்ந்தவருக்கு எந்த வண்ண ரோஜா கொடுக்கணும் தெரியுமா?

இதையும் படிங்க: தாம்பத்தியம் முடிஞ்சாலும்.. பெண்கள் இதை செய்ய மறந்தால்.. ஆண்களுக்கும் ஆபத்து!!

Latest Videos

click me!