காம சூத்ராவில் கூறப்பட்டுள்ள இந்த பொசிஷன்ஸ நீங்க ட்ரை செய்துள்ளீர்களா?

First Published | Apr 13, 2023, 4:16 PM IST

பாலியல் நிலைகளில் பல நூறு விதங்கள் இருந்தாலும் ஒரு சில நிலைகள் அனைவராலும் ரசிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. அவைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

காம சூத்ராவானது தாம்பத்திய வாழ்விற்கு அகராதி என்றே கூற வேண்டும். இளம் தம்பதியினர் முதல் பல்வேறு வயதினருக்கும் செக்ஸில் இருக்கும் பாலியல் தொடர்பான சந்தேகங்கள் , கேள்விகள் போன்ற பலவற்றிற்கும் இதில் இருந்து விடைகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் அனைத்திலும் புதுமை காண விரும்புபவர்கள் இந்த செக்ஸ் ஃலைப்பிலும் புதுமையை விரும்புகிறார்கள் எனில் காமசூத்ரா ஒன்று போதும். உங்களுக்கு பல்வேறு கலைகளையும் கற்றுக் தரும்.

ஒரு சில தம்பதியினருக்கு அவர்களது செக்ஸ் லைப்பில் கொஞ்சம் போரிங் ஆக இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒரே மாதிரியான செக்ஸ் பொசிஷன்ஸ் மற்றும் நடைமுறைக ளால் தான் .

காமசூத்ராவில் பல்வேறு விதமான பொசிஷன்ஸ் விவரிக்கப் பட்டுள்ளது. இந்த செக்ஸ் பொசிஷன்ஸ் மூலமாக உங்களுடைய இன்பத்தை மேம்படுத்திட இயலும். தவிர எப்போதும் ஒரே விதமாக செய்யாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பொசிஷன் செய்வதால் அலுத்து போகாமல் உங்களது செக்ஸ் ஃலைப்பினை ரசனை மிகுந்ததாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றும்.

பாலியல் நிலைகளில் பல நூறு விதங்கள் இருந்தாலும் ஒரு சில நிலைகள் அனைவராலும் ரசிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. அவைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

தாமரை பொசிஷன் :

செக்ஸ் கொள்ளும் போது உச்சகட்ட இன்பத்தை பெற இந்த தாமரை பொசிஷனை நீங்க ட்ரை செய்து பாருங்க. இந்த பொசிஷனில் பெண் ஆணின் மடியில் அவர்க்ளின் கால்களை பின் பக்கத்தில் கிராஸாக வைத்து அமர்ந்து கொள்ள வேண்டும். அடுத்தாக உங்களது விளையாட்டினை நீங்கள் இருவரும் ஆரம்பிக்கலாம்.

வட்ட இயக்கங்களிலும் கணவன் மனைவி இருவரும் இணைந்து செயல்படுத்த முடியும். இந்த செக்ஸ் பொசிஷனில் நீங்கள் இருவரும் அசெளகரியம் இல்லாமல் இருப்பதை நீங்கள் அவையமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

கவ் கேர்ள் பொசிஷன் :

கவ் கேர்ள் பொசிஷன் எளிதான அதே நேரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பொசிஷன் ஆகும். அதிகமானோர் இதனை செய்ய விரும்புவார்கள். குறிப்பாக பெண்களுக்கு பிடித்த ஒரு பொசிஷன் என்றே கூறலாம். ஏனெனில், இந்த பொசிஷனில் பெண் ஆணைக் கடந்து, அவரின் மேலிருப்பார். இப்படியான பொசிஷனில் பெண்களின் செக்ஸ் செயல்பாடுகளை அதிகரிக்க செய்யும். இதனை செய்யும் போது அதீதீவிரமான புணர்ச்சி மற்றும் தீவிரமான கிளிட்டோரல் தூண்டுதலை பெற முடியும்.

ஒவ்வொரு புது விதமான செயல்களில் கையாளும் போதும் அது உங்கள் இருவருக்கும் விருப்பமும் , நல்ல விதமாக பீல் பண்ணுகிறீர்களா என்பதை தெரிந்து கொண்டு செய்வது மிகவும் அவசியம்.

Tap to resize

டாகி பொசிஷன்: 

பெரும்பாலானவானவர்கள் விரும்பும் பொசிஷனில் இந்த டாகி ஸ்டைல் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஏனென்றால் இதில் கணவன் மனைவி இருவரும் சமநிலையில் உச்சத்தை அடைவார்கள். நாய் போன்ற வடிவில் நின்று இதனை தம்பதிகள் ட்ரை செய்ய வேண்டும்.

இந்த பொசிஷன் செய்கையில் தம்பதிகளை அதீ தீவிரமாக மாற்றும் விதமாக இருக்கிறது. இதனால் உச்சநிலையை இருவருக்கும் சமமான அளவில் இருக்கும்.

மிஷனரி நிலை :

மிஷனரி பொசிஷன் என்பது கிளாசிக் பொசிஷன் என்று கூற வேண்டும். பொதுவாக அனைத்து தம்பதிகளும் இதனை முயற்சி செய்யக் கூடிய ஒரு நிலை ஆகும். இந்த பொசிஷனில் பெண்ணின் மேலுள்ள ஆண் மற்றொருவரை எதிர்க் கொள்வது, இது இருவருக்கும் இடையேயான தூண்டுதல் மற்றும் நெருக்கத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் கணவன் மனைவி இருவரும் உச்சக் கட்டத்தை அனுபவிப்பார்கள். தம்பதிகள் இருவரும் அதிகபட்ச மகிழ்ச்சியை பெறுவதற்கு கோணம் மற்றும் ஆழத்தை மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.

69 பொசிஷன்:

காமசூத்திராவில் கூறப்பட்டுள்ள இந்த 69 பொசிஷன் மிகவும் வித்தியாசமானது. இதனை தம்பதிகள் இணைந்து முழு மனதுடன் செய்தால் மட்டுமே சாத்தியம். ஏன்னெனில் இது வாய்வழி உடலுறவை உள்ளடக்கியது. ஆகவே இதனை  செய்யும் பட்சத்தில் இன்பத்தை பெற முடியும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

தம்பதிகளே! மகிழ்ச்சியான இல்லற வாழ்விற்கு புதிய புதிய பொசிஷன்களை ட்ரை செய்வதால் கணவன் மனைவி இருவருக்குமான நெருக்கமும்,காதலும், புரிதலும் அதிகமாக மாறும். 

உங்களது தாம்பத்திய வாழ்க்கை உங்கள் இருவருக்கும் இன்பத்தையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இருத்தல் வேண்டும். உங்களது திறன்களை வைத்து மேற்கூறியவற்றில் உங்களுக்கு பிடித்த/ இயன்றவையை செய்து உங்கள் பாலியல் வாழ்வில் புதிய அத்தியாயத்தை அரங்கேற்றுங்கள்!

உங்க செக்ஸ் லைப்ல நீங்க இதை எல்லாம் கரக்ட்டா ஃபாலோ பண்றீங்களா?அப்போ உங்க மனைவி லக்கி தான் !

Latest Videos

click me!