ஆர்வத்தை தூண்டும் பெண்களின் விசித்திரமான பாலியல் கற்பனைகள்..!!

First Published | Sep 17, 2022, 12:16 AM IST

உடலுறவு குறித்து ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை இருக்கும். ஆனால் ஆண்களின் சிந்தனைக்கு மதிப்பளிப்பது போலவே, பெண்களின் பாலியல் சிந்தனைக்காக வெளி உள்ளதா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் உடலுறவு சார்ந்து தங்களுக்கு என்று சொந்த சிந்தனைகளை கொண்டுள்ளனர். ஆனால் ஒருபோதும் அது வெளியே வந்தது கிடையாது. திரைப்படங்கள் மூலம் இதுபோன்ற சிந்தனைகள் வெளியே வந்தாலும், அதற்காக பெரிய விவாதம் அல்லது கருத்துரைகள் தோன்றியது கிடையாது. ஆசை தீர திருமணம் செய்துகொண்ட கணவனிடம் கூட மனைவிமார்கள், உடலுறவு மற்றும் பாலியல் சார்ந்த தங்களுடைய விருப்பங்களை பகிர்ந்துகொள்வது கிடையாது. ஒருவேளை பெண்களின் பாலியல் கற்பனைகள் மற்றும் விருப்பங்கள் வெளியே தெரியவந்தால், நிச்சயமாக ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவ்வாறு இணையதளங்களில் காணக்கிடைக்கும் பெண்களின் பாலியன் மீதான விருப்பு வெறுப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தொடர்ந்து கீழே படியுங்கள்.

மற்றொரு பெண்ணிடம் உறவு கொள்ளும் கணவன்:

இந்த வாக்கியத்தை படித்த பலருக்கும், அது ஆச்சரியத்தை அளித்திருக்கக்கூடும். படுக்கையில் கணவரை வேறொரு பெண்ணுடன் தொடர்புப்படுத்தி பார்ப்பது கடினம் தான். ஆனால் இது ஒரு மனைவியின் விசித்திரமான பாலியல் கற்பனையாக விரிவடைகிறது. ஒரு மனைவி தன் கணவன் வேறொரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதை பார்க்க விரும்புகிறாள். சில சமயங்களில் அந்த பாலியல் வேட்கையில் தானும் ஈடுபடவும் விருப்பம் கொண்டுள்ளார். இது இணையதளங்களில் தீவிரமான கற்பனை என்று பலரால் வரையறுக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கலவி: 

உடலுறவு கொள்வதற்கு கடினமாக இருக்கும் இடங்களில் கணவனுடன் தனிமையில் இருக்க பல மனைவிமார்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல பெண்கள் கனவு காண்பதும் நடக்கிறது. அதாவது நூலகம், பொது கழிப்பறை, பூங்கா போன்ற பொது இடங்களில் கணவனுடன் தனிமையில் இருக்க பெண்கள் விரும்புகின்றனர். யாராவது பார்த்துவிடுவார்களோ என்கிற அச்சத்துடன் உடலுறவில் ஈடுபடுவது, அவர்களுடைய ஆர்வத்தை தூண்டுவதாக பெண்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் திருமணமாகாத, காதலுடன் இருக்கும் பெண்கள் இதுபோன்ற சாகசத்தை விரும்புவதில்லை. ஒருசிலர் மட்டுமே தங்களுடைய கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர்.

Tap to resize

Relationship Tips-The film is a strange women's sex fantasy

இரண்டு ஆண்டுகளுடன் உடலுறவு:

சில பெண்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள். அப்போது ஆண்களும் தங்களுக்குள் நெருக்கம் காட்ட வேண்டும் என்பது பெண்களுடைய அதீத கற்பனையாக உள்ளது. பெரும்பாலும் இதுபோன்ற விருப்பங்களை கூறுபவர்கள், திருமணமாகாத பெண்களாகவே உள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கற்பனையாக இருந்தாலும் கூட, அது தங்களை உற்சாகப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

சொந்த விதிமுறைகளின் கீழ் உடலுறவு: 

சில நேரங்களில் தங்களுடைய துணை தனது பேச்சை கேட்டு உடலுறவு கொள்ள வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். இது கற்பனை என்பதை விடவும், பெண்களின் தனிப்பட்ட கோரிக்கையாக உள்ளது. பொது இடங்களில் உறவு கொள்ளும் போது, ஆண்கள் தங்களுடைய பேச்சை கேட்க வேண்டும் என்பது பெண்களின் விருப்பமாக உள்ளது. பெரும்பாலான பெண்களுக்கு இது கிளர்ச்சியை ஏற்படுத்தினாலும், பெண்களின் விருப்பப்படி பாலியல் இன்பம் பெறுவதன் மூலம் அவர்களின் கற்பனையை நிறைவேற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கோரும் துணை- என்ன செய்யலாம்?

அலுவலகத்தில் உடலுறவு

சில பெண்கள் மனதுக்கு நெருக்கமானவருடன் அலுவலக சூழலில் உடலுறவு கொள்ளும் கற்பனையை கொண்டுள்ளனர். தாங்கள் பணியாற்றும் அலுவலக மேசை மீதோ அல்லது ரகசியமான இடத்திலோ காதல் புரிய வேண்டும் என்பது அவர்களுடைய கற்பனை விருப்பமாக உள்ளது. அலுவலகத்துக்கு வரும்போது, பிடித்த ஆண் ஊழியர்களை தொடர்புப்படுத்தி தங்களுடைய கற்பனை குதிரைகள் ஓடும் என்று பெண்கள் கூறுகின்றனர். ஆனால் அப்போது அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை நினைத்து கற்பனை தளர்ந்துவிடும் என்று கூறி சிரிக்கின்றனர்.

முன்னரே பிரேக் - அப் சூழலை கண்டறிவது எப்படி? இதோ வழிமுறைகள்..!!

கதாபாத்திரங்கள் தேர்வு:

பாலியல் விருப்பம் தொடர்பாக பெண்கள் பலர் பேசுகையில், அவர்களில் பெரும்பாலானோரின் விருப்பம் ரோல் பிளே-வாக உள்ளது. அதாவது ஒரு கதாபாத்திரமாக தோன்றி, பாலியல் உடலுறவு கொள்வது கருத்தாகும். ஆண்கள் அமைதியாகவும், பெண்கள் ரோல் பிளே உடன் கூடி பாலியல் இன்பம் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். பெரும்பாலான பெண்கள் ரோல் பிளேயின் போது தங்கள் துணையை ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யக்கூடாது என்பதும் விருப்பமாக உள்ளது.

Latest Videos

click me!