உடலுறவின்போது பெண்கள் இப்படியெல்லாம் கேட்குறாங்களா? ஆண்களின் பகீர் செக்ஸ் அனுபவங்கள்

First Published | Mar 16, 2023, 2:23 PM IST

ஆண்களின் வித்தியாசமான பாலியல் அனுபவங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

 உடலுறவு விஷயத்தில் வினோதமான ஆசைகளை கொண்டிருப்பது பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் தான். செக்ஸ் வைத்து கொள்ளும்போது சில விஷயங்கள் அவர்களை அதிகம் தூண்டிவிடுகிறது. உடலுறவில் வெவ்வேறு பொசிஷன்கள், பலருடன் உறவு என தங்களின் வித்தியாசமான பாலியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட 6 ஆண்களின் வார்த்தைகள் இதோ...! 

 “என்னுடைய முன்னாள் காதலிக்கு உடலுறவின் போது ஹேர் பிரஷைப் பயன்படுத்தும் ஆசை இருந்தது. பின்னால் இருந்து நான் அதை தள்ளும்போது, அவள் அந்தரங்க பகுதியை மசாஜ் செய்வாள். இது வித்தியாசமாக இருந்தது. அவளும் விருப்பம் கொண்டு அதை ரசிக்கும் வரை நான் கவலைப்படவில்லை"என முடித்தார். கேட்கவே ஒருமாதிரி இருக்கிறதே..! 

Tap to resize

 "சுத்தம் நல்லதுதான். ஆனால் ஒவ்வொருமுறை உடலுறவில் ஆணுறுப்பை தொடும்போதும் கைகளை கழுவுவது பைத்தியக்காரத்தனம். என் காதலி அதை நிறையவே செய்து கடுப்பேற்றுவாள். அவள் அடிக்கடி பயன்படுத்தும் சோப்பை வீட்டில் எப்போதும் வைத்திருக்கிறாள். நாங்கள் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும், அவள் குறைந்தது 10 முறை கை கழுவிவிடுவாள்" கொடுமையாக இருக்குமே..!

 "ஒருமுறை நான் உடலுறவு கொள்ளும்போது அவள் ஒரு ஓசையை எழுப்பினாள். முதலில் அது தேனீ என்று நான் நினைத்தேன், ஆனால் நாங்கள் மிஷனரி பொசிஷன் செய்தபோது, ​​​​அவள் அந்த ஒலியை எழுப்புவதை நான் கவனித்தேன். அது ரொம்பவே வேடிக்கையாக இருந்தது. அதை என்னால் பண்ண முடியவில்லை. செக்ஸ் வைத்து கொள்ளும்போது அவள் அந்த ஒலியை எழுப்புவது எனக்கு வினோதமாக இருக்கிறது" அடடே...! 

"செக்ஸ் கொள்ளும்போது ஒவ்வொருவரும் வினோதமான விதிகளை கொண்டிருப்பார்கள் என நான் கேள்விப்பட்டதுண்டு. என் மனைவியும் அப்படி ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறாள். அவளுடைய ஊதா நிற தலையணையின் முன்னிலையில் மட்டுமே செக்ஸ் உறவு விரும்புவாள். வேறு வண்ணங்களில் நான் தலையணை வாங்கினேன். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒவ்வொரு முறையும் அதே நீல நிற தலையணை உறைதான். நான் இல்லாத நேரத்தில் அவள் அதைக் கழுவி, காயவிட்டு மீண்டும் பயன்படுத்துவாள். ஓராண்டு ஆகிறது, இப்போது ஊதா நிறம் செக்ஸுடன் கனெட்க் ஆக தொடங்கிவிட்டது" என்கிறார் அந்த அனுபவஸ்தர்.  

இதையும் படிங்கநீங்கள் அறிந்திராத சில செக்ஸ் உண்மைகள்.. இப்படியுமா நடக்குது? இந்த கில்லாடி விந்தணுக்களோட வேலைய பாருங்களேன்

"உடலுறவு சமயங்கள் ரொம்ப வக்கிரமாக இருக்கும். நான் செக்ஸ் உறவு வைத்த பெண் வெள்ளை சட்டை அணிந்திருந்தாள். அதை கழற்ற அவள் அனுமதிக்கவில்லை. நான் அவளிடம் கேட்டேன், அதற்கு அவள் அதை அவளுடைய தந்தை சட்டை என பதிலளித்தாள். பல் மருத்துவராக இருந்த அவளின் தந்தையின் வெள்ளை கோர்ட் என்பதால், அதை நான் கழட்டக் கூடாது என கண்டிசனும் போட்டுவிட்டாள்" 

இதையும் படிங்க: ச்சீ..!இந்த பிரச்சனை இருக்க ஆண்கள் கூட.. அவங்க மனைவி செக்ஸ் வச்சிக்காம விலகிடுவாங்க..!

ஒவ்வொருவருக்கும் ஒரு செக்ஸ் அனுபவம் இருக்கும். அது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட அனுபவம், உணர்வு சார்ந்தது. ஆனால் விருப்பம் இல்லாத நபர்களிடத்தில் எதையும் கட்டாயப்படுத்தி பெறுதல் தவறு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Latest Videos

click me!