அடடா! இப்படி செக்ஸ் வைத்தால் போதுமாம்... உடற்பயிற்சியே பண்ண தேவையில்லை...!

First Published | Jan 26, 2023, 6:11 PM IST

முறையான இடைவேளையில் உடலுறவில் ஈடுபடுவது உடலை ஆரோக்கியமாக வைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். 

உடலில் ஏற்படும் ரத்த அழுத்த பிரச்சனையை குறைப்பது முதல் உடற்பயிற்சியின் பலன்களை பெறுவது வரை உடலுறவு பயனுள்ளதாக இருக்கும். உடலுறவில் ஈடுபடும் போது மாரடைப்பு வருவது குறையலாம் என்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இப்படி உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளை செய்யும் உடலுறவு பொசிஷன்களை இங்கு காணலாம். 

பெண்கள் மேலே, ஆண்கள் கீழே... 

பெண்கள் மேல் இருந்து உறவு கொள்ளும் நிலை நல்ல பலனை கொடுக்கும். ஆணின் உடல் மீது உட்கார்ந்து மேலே இருந்தபடி, பெண்கள் செக்ஸில் ஈடுபடுவது பெண்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கும். இது உடற்பயிற்சி செய்யும் சமயங்களில் இதயம் துடிக்கும் அளவை போல இருக்கும். இது ரத்த ஓட்டம் சீராக இருப்பதை ஊக்குவிக்கிறது. 


டாகி நிலை 

டாகி நிலையில் உடலுறவில் ஈடுபடும் போது உங்களின் பின்புறத்துக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். முதுகுதண்டு நேராக இருக்க இந்த நிலை உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூட சொல்கிறார்கள். 

மிஷனரி நிலையில் இன்பம் 

சாதாரணமாக மிஷனரி நிலையில் உடலுறவில் ஈடுபட்டு விட்டால், ஒரு தலையணை வைத்து கொள்ளுங்கள். இந்த நிலை மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த நிலையில் இன்பம் கண்டு திரும்பும்போது மன அழுத்தம் குறையும். 

ஸ்பூனிங் நிலை 

பின்பக்கத்தில் வலி கொண்டவர்கள் ஸ்பூனிங் நிலையில் உடலுறவில் ஈடுபடுவது நல்லது. நீங்கள் ரொம்ப நேரம் அமர்ந்து வேலை செய்வதால் மன அழுத்தம் கொண்டிருந்தால் இந்த நிலை உங்களுக்கு உதவும். மன அழுத்தமும் குறையும். 

இதையும் படிங்க: கூடுதல் பவருக்காக பெண்கள் வயாகரா சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

லூஞ்சஸ் நிலை 

இந்த நிலையில் ஈடுபடுவது உடற்பயிற்சி செய்த பலனை இரட்டிப்பாக அளிக்கும். இப்படி உடலுறவில் ஈடுபடுவது, உடலின் வளையும் தன்மையை ஊக்குவிக்கிறது. 

உடற்பயிற்சிக்கு நிகரான இந்த உடலுறவு நிலைகள் உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவும். 

இதையும் படிங்க: பூண்டு எனும் பொக்கிஷம்.. பாலில் பூண்டை வேக வைத்து அருந்தினால் கிடைக்கும் நன்மை தெரியுமா?

Latest Videos

click me!