ஆணுறுப்பு அளவை நினைச்சு வருத்தப்படாதீங்க.. இந்த ஒரு பொருள் போதும்.. ஒரே மாதத்தில் மாற்றத்தை கண்ணால பார்ப்பீங்க

First Published | Feb 11, 2023, 2:36 PM IST

தாம்பத்தியத்தில் ஈடுபட ஆணுறுப்பு அளவு முக்கியமில்லை என நிபுணர்கள் கூறினாலும், அதுதான் பலரின் மன அழுத்தத்திற்கான காரணமாக உள்ளது. 

ஆணுறுப்பு அளவு தாம்பத்திய உறவில் முக்கியமில்லை. தாம்பத்திய உறவில் எவ்வளவு ஈடுபாடு, வேகம் கொண்டிருக்கிறோம், மனைவி மீது எவ்வளவு மோகம் கொண்டிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆணுறுப்பு அளவில் அல்ல; உடலை தொடும் விதத்தில் தான் பெண்கள் உச்சமடைகின்றனர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் ஆணுறுப்பு அளவு சிறியதாக இருப்பது பல ஆண்களின் தூக்கத்தை கலைக்கிறது. 

ஆணுறுப்பு அளவு பெரியதாக இருப்பதுதான் 'ஆண்மை' என்ற கட்டுக்கதையும் உள்ளது. இது உளவியல் ரீதியாக ஆண்களை பாதிக்கிறது. இதிலிருந்து வீட்டு வைத்திய முறைகள் மூலம் மீள முடியும். 


நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வியர்வை மூலம் வெளியேறும். உடலும் புத்துணர்வாகும். இதுபோல உடற்பயிற்சி செய்வதால் உடலில் கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது. ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மை கோளாறுகளும் அறவே நீங்கும். இயற்கையான முறையில் ஆணுறுப்பு அளவு பிரச்சனையை சரி செய்ய நினைப்பவர்கள் பின்வரும் குறிப்பை பயன்படுத்தலாம். 

தொடர்ச்சியாக 41 நாட்களுக்கு தேனுடன் கலந்து செவ்வாழை பழத்தை இரவில் சாப்பிடுங்கள். இதனால் ஆணுறுப்பு வீரியம் கொள்ளும். விந்தணுவிற்கு வேண்டிய அளவு தாது உற்பத்தி கூடும். இதனால் வயக்ரா இல்லாமல் உறவில் நன்றாக செயல்படலாம். 

நாள்தோறும் இரவு பேரீச்சம்பழத்தை ரசித்து சுவைத்து மென்று உண்ணுங்கள். அவசரமாக விழுங்கக் கூடாது. நமது வாயில் உள்ள உமிழ்நீரில் பேரீச்சம் பழம் ஊறி வரும் சாறு தாது உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் ரொம்ப நேரம் உடலுறவில் இன்பமாக இருக்கலாம். விரைவில் விந்து வெளியேறாமல் இருக்கும். நீர்த்துப் போயிருந்த விந்து கூட இயற்கையாக கெட்டிப்படும் என்றால் பார்த்து கொள்ளுங்கள். 

Latest Videos

click me!