ஆலியாவுக்கு இந்த பொசிஷன் தான் புடிக்கும்.. வெட்கமே இல்லாமல் பெட் ரூம்ல நடக்குறத சொன்ன ரன்பீர் கபூர்

First Published | Feb 20, 2023, 3:51 PM IST

sex secrets: நட்சத்திர ஜோடிகளின் சில தாம்பத்திய ரகசியங்களை தெரிந்து கொண்டால் உங்கள் துணையை புரிந்து கொள்ள உதவலாம்...

தம்பதிகளுக்குள் சில ரகசியங்கள் உள்ளன. ஆனால் திரையுலகில் நான்கு சுவர்களுக்கு நடுவே இருக்கும் ரகசியங்கள் கூட சில நேரம் பகிரங்கமாகிவிடுவது வழக்கம். தவறுகள் தான் அங்கு ரகசியமாக வைக்கப்படுகிறது. சில நேரங்களில் சில நடிகர், நடிகைகளின் படுக்கையறை ரகசியங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பும். சில நட்சத்திரங்கள் ரியாலிட்டி ஷோக்களில் வெளிபடுத்திய ரகசியங்களை இங்கு பார்ப்போம்... 

பிரியங்கா சோப்ரா ஒரு நேர்காணலில் தாம்பத்தியம் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது ​​'உண்மையில் அது சில நேரங்களில் எரிச்சலூட்டும். படுக்கையில் இருந்து எழுந்ததும் என் முகத்தைப் பார்க்க வேண்டும் என என்னுடைய கணவர் நிக் வலியுறுத்துகிறார். அதனால்தான் கொஞ்சம் பொறுமையாக காத்திருப்பேன். மஸ்காரா, மாய்ஸ்சரைசருடன் தான் படுக்கைக்கு செல்வேன்'என்றார். 


நடிகர் ரன்பீர் சிங், தீபிகா படுகோன் இருவருக்கும் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. தன்னுடைய பெட் ரூம் சீக்ரெட்டை கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண்- 7' நிகழ்ச்சியில் ரன்வீர் சிங் வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் தேனிலவின் போது மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக ரன்வீர் கூறினார். 

கடந்த ஏப்ரலில் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து, நவம்பரில் தாயானார் ஆலியா பட். இவர்களது ஒரு பேட்டியில் தாம்பத்திய ரகசியத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது, உடலுறவு விஷயத்தில் மிகவும் எளிமையானவன்' என ரன்பீர் கூறினார். ஆலியாவுக்கு பிடித்த செக்ஸ் நிலையைப் பற்றி கேட்டபோது, ​​'மிஷனரி' என்று பதிலளித்தார். அதுமட்டுமில்லாமல் ஆலியாவுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மிகவும் கடினம் என ரன்பீர் கபூர் கிண்டலாக தெரிவித்தார். ஆலியாவுக்கு உருண்டு புரண்டு தூங்கும் பழக்கம் இருப்பதால் பெரிய படுக்கை கூட சின்னதாகவே அவருக்கு தோன்றும். 

இதையும் படிங்க: கணவரோட அம்மாகிட்ட எங்க செக்ஸ் வாழ்க்கை பத்தி சொல்றது தப்புதான... குழம்பிய இளம்பெண்ணுக்கு நிபுணரின் தீர்வு..

பாலிவுட்டின் எவர்கிரீன் ஸ்டார் சல்மான் கான் தனது படுக்கையறை சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார். அவர் ஷாருக்கானின் படுக்கையறை ரகசியத்தையும் கூட வெளிப்படையாக தெரிவித்தார். சல்மான் கான் தனிமையாக இருப்பதால் படுக்கையில் நேராக படுத்திருப்பாராம். ஷாருக்கான் தூங்கும்போது நிறைய குறட்டைவிடுவாராம். 

பெட் ரூமில் நயன்தாரா வேற மாதிரி இருப்பாராம். பால்ய காலத்தில் எவரோ கூறியதால் பயந்த நயன்தாரா படுக்கும் பொசிஷனையே மாற்றிவிட்டாராம். நேராக படுத்தால் தன் மேல் யாராவது ஏறி வந்து இறங்குவார்கள் என்ற பயத்தில் ஒன் சைடாக கைவைத்து தூங்க தொடங்கியுள்ளார். உறங்கும் போது லைட்டை கூட அணைக்காமல் தூங்கிவிடுவதாக நயன்தாரா அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார். உங்கள் துணைக்கும் இதுமாதிரி பயம் இருந்தால் கட்டியணைத்து தூங்குங்கள். தாம்பத்தியம் பலமாகும். 

இதையும் படிங்க: ஒருவர் மீது பாலியல் ஈர்ப்பு வர இப்படி கூட காரணம் இருக்குமா?

Latest Videos

click me!