உடலுறவின்போது இந்த இடங்களை தொடும் ஆண்களுக்கு.. பெண்கள் அடிமையாகிவிடுவார்களாம்.. ஏன் தெரியுமா?

First Published | Feb 28, 2023, 5:20 PM IST

தாம்பத்தியத்தில் மிக முக்கியமான சில தொடுதல்கள் பெண்களை மயக்கிவிடும். 

தாம்பத்தியத்தை பொறுத்தவரை அனைத்து உறுப்புகளும் இயங்க வேண்டும். அதாவது உடலுறவை ரசித்து செய்யும் ஆண்களை தான் பெண்கள் விரும்புவார்கள். அப்படி தாம்பத்தியம் நன்றாக இருந்தால் உறவு பலப்படும். சில துணைகளுக்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே உறவு நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பாலியல் வறட்சியும், திருப்தியின்மையும் தான் ஏற்படும். 

உடலுறவை பொறுத்தவரை முதலில் துணைகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குள் உரையாடல் முக்கியம். அப்போதுதான் ஒருவருக்கொருவர் எந்த விஷயங்களில் ஆர்வமாக இருக்கிறார்கள்.. எது அவர்களுக்கு திருப்தி அளிக்கிறது என தெரிய வரும். உங்கள் மனைவியிடம்/ கணவரிடம் எப்போதுதாவது கேட்டிருக்கீங்களா? அவருக்கு உறவில் முழுதிருப்தி கிடைப்பதை குறித்து அக்கறைப்படுவதை வெளிப்படுத்தி பாருங்கள். கவனிப்பு வேற மாதிரி இருக்கும்.

ஆண்கள் மிஸ் பண்ணக்கூடாத பெண்கள் நுட்பமான செக்ஸ் சிக்னல்கள்..!! 


சரி நாம் பதிவுக்குள் வருவோம். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உறவு கொள்ளும்போது நேரடியாக உடலுறவுக்கு செல்லக் கூடாது. ஏனெனில் உடலுறவை விட சில தொடுதல்களில் தான் பெண்கள் திருப்தி கொள்கிறார்களாம். அதனால் உங்கள் மனைவியை தொடும்போது அவருடைய உணர்வுகளை கவனியுங்கள். எந்த தொடுதலில் அவர் ஆனந்தம் ஆகிறார் என்பதை தெரிந்து கொண்டால், அவரை எளிதில் இம்ப்ரஸ் செய்து விடலாம்.  

வயது மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஈர்ப்பு ஏற்பட இதுதான் காரணம்..!!

கையில் தொடுவது ஒரு இன்பம் என்றால், நாவால் தொடுவது மற்றொரு இன்பம். கைகளுக்கு மட்டும் வேலை கொடுக்காமல் அவ்வப்போது நாவிற்கும் வேலை கொடுங்கள். அப்போது உங்கள் துணை பேரின்பம் காணுவார். ஆங்கில ஊடகங்கள் எடுத்த சில கணக்கெடுப்பில் பெண்கள் அதை குறிப்பிட்டுள்ளார்கள். 

Water fasting: மாதம் ஒருமுறை தண்ணீர் விரதம் இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

சில பெண்களுக்கு தொடைகளுக்கு நடுவில் தொடும்போது அதிக உணர்ச்சி வருமாம். முதுகில் கொடுக்கும் முத்தத்திற்கு மவுசு அதிகம். அவர்களின் மார்பு காம்புகளை தொடுவதும் உச்சக்கட்டத்தையே அடைய வைக்குமாம். தொப்புளை தீண்டுவதும், பிட்டத்தை தொடுவதும் முக்கியமாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தினமும் உடலுறவில் உச்சம் அடைந்தால் 'வேற லெவல்' நன்மை இருக்கு தெரியுமா?

தினமும் முத்தம் கொடுக்கும் கணவன்களை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். உடலுறவு முடிந்ததும் திரும்பி படுக்கும் ஆண்களை விடவும், தன் மனைவியின் ஆடைகளை சரிசெய்து அவளை அரவணைத்து கொள்ளும் ஆண்கள் தான் பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள். உடலுறவுக்கு பின் சின்ன அணைப்பும், ஒரு முத்தமும் தான் உங்கள் மீதான அன்பை கூட்டுகிறது. வேலை முடிந்ததும் திரும்பி படுத்து கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கும் ஆண்களிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்..

இதையும் படிங்க: ரேப்பிஸ்ட் மேல் கட்டுக்கடங்காத காதல்.. அதுவும் ஜெயிலுக்கே போய் கல்யாணம் செய்த பெண்.. கூசாமல் சொல்லும் காரணம்

Latest Videos

click me!