ஆணுறுப்பு சைஸ் பத்தி கவலையா? அதை உடனே பெரிதாக்க 1 சூப்பர் வழி இருக்கு

First Published | Mar 18, 2023, 3:10 PM IST

sex life: ஆணுறுப்பை பெரிதாக்க சில விஷயங்களை செய்தால் போதும் தாம்பத்தியத்தில் இன்பம் அதிகமாகும்.  

தற்போது பல ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனை, சிறிய ஆணுறுப்பு இருப்பதால் உடலுறவை ரசிக்காமல் விரக்தி அடைந்துள்ளனர். ஆணுறுப்பு சிறியதாக இருப்பது மனதளவில் ஆண்களை வருத்தமடைய செய்கிறது. அத்தகையவர்கள் இன்பமான செக்ஸுக்காக மாற்று வழிகளைத் தேடுகிறார்கள்.

சமீப காலமாக ஆணுறுப்பு குழாய் (penis pump) பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த குழாய்கள் ஆணுறுப்பு எழுச்சி அடையாமல் பிரச்சினைகளை சந்திப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. விறைப்புத்தனை கோளாறு உள்ளவர்களின் பாலியல் இன்பத்தை மேம்படுத்த பரவலாக இந்த குழாய் பயன்படுத்தப்படுகின்றன. இதை பற்றி விரிவாக காணலாம். 

Tap to resize

முதலில் எளிய வழிமுறையை காணலாம் அதன் பிறகு அந்த குழாய் பற்றி தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஆணுறுப்பை மசாஜ் செய்வதன் மூலமாக அதன் நீளத்தை கொஞ்சம் மேம்படுத்தலாம். இதற்கு லூப்ரிகன்ட் ஆயில் கொஞ்சம் எடுத்து ஆணுறுப்பில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ஆணுறுப்பின் தோல் கொஞ்சம் நீட்சி அடையுமாம். இதன் காரணமாக ஆணுறுப்பின் நீளமும் கூடும். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும். ஆனால் தொடர்ந்து செய்ய தோன்றவில்லை? உடனடியாக பலன் வேண்டுமென்றால் ஆணுறுப்பு பம்ப் (penis pump) உதவும். அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

இந்த அற்புத சாதனம் 1500 ரூபாயில் இருந்தே சந்தையில் கிடைக்கின்றன. ஆன்லைனில் கூட ஆர்டர் செய்து கொள்ளலாம். இதை பயன்படுத்த முதலில் ஆணுறுப்பில் லூப்ரிகன்ட் ஆயிலை தடவுங்கள். அந்த குழாயிலும் லூப்ரிகன் தடவி ஆணுறுப்பில் மாட்டிக் கொள்ளவேண்டும். பின் பம்ப்பை இயக்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் ஆண் உறுப்பு எழுச்சி அடையும். உறுப்பும் நாளடைவில் நீட்சி அடைந்துவிடும். இந்த சாதனத்தின் மீது பயன்படுத்தும் முறைக்கான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும் அதை வாசித்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: உங்க தாம்பத்திய வாழ்க்கையில் இந்த 1 விஷயம் செய்யுங்க.. உங்க துணை காந்தம் மாதிரி உங்க கிட்ட ஒட்டிப்பாங்க!

விறைப்புத்தன்மை குறைபாட்டால் அல்லல்படும் நபர்களுக்கு இந்த சாதனம் ஒரு கொடை என்றுதான் சொல்லவேண்டும். இந்த பம்ப் பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது விறைப்புத்தன்மைக்கு வழிவகுக்கிறது. ஒரு ஆய்வின்படி, 12 வாரங்களுக்கு அந்த பம்பைப் பயன்படுத்துவது ஆண்குறியின் நீளம், கோணம், அசௌகரியத்தை மேம்படுத்துகிறது. 

இதையும் படிங்க: செக்ஸ் தவிர்த்து இப்படியெல்லாம் கூட பாலியல் நோய்கள் பரவுமா? அட இந்த விஷயங்களில் எப்போதும் உஷாரா இருங்க..!

மற்றொரு ஆய்வின்படி, ஆண்குறி குழாய்களை ஆறு மாதங்களுக்குப் பயன்படுத்திய பிறகு ஆணுறுப்பின் நீளம் 7.6 முதல் 7.9 சென்டிமீட்டர் வரை அதிகரித்தது தெரியவந்துள்ளது. இது பார்க்க சின்ன மாற்றமாக தெரிந்தாலும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆண்கள் திருப்தி அடைகிறார்கள் என சொல்லப்படுகிறது. 

Latest Videos

click me!