Man and Women
இன்றைய காலக்கட்டத்தில் அடல்ட் டாய்ஸ்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. உடல் ரீதியாக இணைப்பை தவிர்க்க முடியாது எனினும் அதில் நிறைந்த ஆரோக்கியமும் இருக்க வேண்டும். முன்பு ஆன்லைனில் மட்டுமே ரகசியமாக ஆர்டர் செய்து வாங்கிய காலம் போய் இயல்பாகவே அனைத்து மருந்தங்ககளிலும், பாலியல் மருத்துவர்களிடமும் இருந்து அடல்ட் டாய்ஸ்களை வாங்கி செல்கிறார்கள். இந்த டாய்ஸ்களை யார் பயன்படுத்தலாம்? எத்தனை விதங்களில் கிடைக்கின்றன போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
சிலருக்கு உடல் ரீதியான இணைப்புக்கு பிரச்சனை இருக்கலாம். அல்லது கணவன் மனைவி பிரிந்து இருக்கலாம். அப்படிப்பட்டவர்களும் இதனை வாங்கி உபயோகிக்கின்றனர். அடுத்ததாக கணவன் மனைவியை பிரிந்து வெளியூரில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களும் இந்த டாய்ஸ் பயன்படுத்திகொள்கிறார்கள்.
உண்மையாவே இருந்தாலும் மாமியாரிடம் ஒருபோதும் சொல்லவே கூடாத விஷயங்கள்!!