ஷவரில் மேனி நனைந்தபடி செக்ஸ் வைத்து கொள்ள புடிக்குமா? இந்த பொசிஷன் ட்ரை பண்ணுங்க!!

First Published | Apr 1, 2023, 4:07 PM IST

ஷவரில் உடலுறவு வைத்து கொள்ளும் போது சுவாரஸ்யமான இந்த பொசிஷன்களை முயன்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் பாலியல் நிலைகள் (sexual positions) குறித்த வெவ்வேறு எண்ணங்கள் இருக்கும். சிலர் எந்த மெனக்கெடலும் இல்லாமல் படுக்கையில் சாதாரண நிலைகளில் உறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள். மற்றவர்கள் புதுமையான முறையில் உடலுறவு கொள்ள விரும்புகின்றனர். பலருக்கு ஷவரிலும் உடலுறவு கொள்ள ஆசை இருக்கும். குளிக்கும்போது துணையை கட்டி தழுவுவதும் முத்தமிடுவதும் தனி சுகம் தானே. மேலே இருந்து வரும் நீர் துளிகள்.. குளிர்ச்சி.. நிர்வாண உடல்.. இவை அனைத்தும் உடலுறவை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.  

ஷவரில் உடலுறவு கொள்வது சில சமயம் கடினமாக இருக்கும். குறுகலான இடம், வழுக்கும் தளம் காரணமாக, உடலுறவு சாத்தியமில்லை. ஆனால் சில செக்ஸ் பொசிஷன்கள் உங்களை வழுக்கிவிடாமல் தடுப்பது மட்டுமின்றி, அதிக உடலுறவு இன்பத்தையும் கொடுக்கின்றன. அதை இந்த பதிவில் காணலாம். 

Tap to resize

டாக்கி ஸ்டைல் (doggy style) 

இந்த நிலையில் ஷவர் இருக்கும் சுவரை நோக்கி கொஞ்சம் வளந்து கொள்ளுங்கள். உங்கள் முழங்கால்களை சற்று வளைக்கவும். உங்கள் உள்ளங்கைகளை சுவரில் வைத்து கொள்ளவும். உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. இந்த நிலை உடலுறவில் நீண்ட காலம் நீடிக்க உதவுகிறது.  

அமந்த நிலையில்.. (seated position) 

இந்த நிலையில், துணையை உங்கள் முழங்கால்களுக்கு இடையில் அமர வைக்கவும். துணையை உங்கள் மேல் சாய்த்து கொள்ளுங்கள்.  

ஓரல் செக்ஸ் (oral sex) 

ஷவரில் நனைந்தபடி வாய்வழி உறவை கொள்ளலாம். இதனால் கூடுதல் இன்பம் கிடைக்கும். ஒருவருக்கொருவர் சுயஇன்பம் (masturbation) செய்து விடுவதும் இன்பத்தை அதிகரிக்கும். 

ஹாட் சீட் (hot seat)

இந்த செக்ஸ் பொசிஷன், ஹாட் சீட் என அழைக்கப்படுகிறது. இந்த போஸில் எதிர் பக்கத்தை எதிர்கொள்ளுங்கள். இந்த நிலையில் நீங்கள் முழு பொறுப்பையும் ஏற்கிறீர்கள். இந்த நிலையில் உங்கள் துணை உங்கள் கழுத்தில் முத்தமிடலாம். ஈரமான முடியை உங்கள் விரல்களால் தழுவலாம். இது உங்கள் முதுகில் சிரமத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, அவர்கள் உங்கள் காதில் குறும்புகளையும் கிசுகிசுக்க முடியும்.

ஷவரில் நனைந்தபடி, ஒருவரையொருவர் கட்டியணைக்கலாம். ஒருவர் உடலை ஒருவர் தொட்டு தழுவலாம். பாத் டப் இருந்தால் அதில் இருவரும் ஆடைகளின்றி நிர்வாணமாக இருக்கலாம் படுக்கலாம். இந்த தொடுதல்கள் உங்களை இன்னும் நெருக்கமாக்கும். 

இதையும் படிங்க: கள்ள உறவு இயல்பானதா? கணக்கெடுப்பில் தெரிய வந்த பகீர் காரணங்கள்..!

வெட் டாக்கி பொசிஷன் (Standing Wet Doggy)

உங்கள் துணையின் காலுக்கு கீழே அமர்ந்து கொள்ளுங்கள். அவருடைய கால்களை அகலமாக விரிக்க சொல்லி, ஒரு காலை நன்கு உயர்த்தவும். இன்னொரு காலை உங்கள் மார்பில் தொடுமாறு வைக்கவும். இப்போது உங்களுடைய வாய் துணையின் அந்தரங்க உறுப்பை சுவைக்கும் தூரத்தில் இருக்கும்ம் இந்த நிலையை உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே முயற்சிக்கவும். ஆனால் ஷவர் ஃப்ளோர் இந்த நிலையில் சறுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை ஒரு குளியல் பாயில் முயற்சி செய்யலாம். 

கௌபாய்/கௌகேர்ள் பொசிஷன் (cow girl/ cow boy position) 

உங்களுடைய வீட்டில் பாத் டப் இருந்தால் அதனுள் கௌபாய்/கௌகேர்ள் பொசிஷன் முயன்று பார்க்கலாம். பாத் டப்புக்குள் இருவரில் ஒருவர் கீழே படுத்து கால்களை அகற்றி துணையை உங்கள் மீது வர அனுமதிக்க வேண்டும். இதனால் முழு இன்பம் கிடைக்கும். 

இதையும் படிங்க: உடலுறவை ரசிக்காத பெண்களிடம்... இந்த 5 விஷயங்களை செய்தால்... பாலுணர்வு பாய்ந்தோடும்..!

Latest Videos

click me!