செக்ஸ் உறவுக்கு முன்பு.. மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... அப்புறம் சங்கடம் தான்!!

First Published | Mar 25, 2023, 5:37 PM IST

உடலுறவுக்கு முன்பாக சில உணவுகளை உண்பதால் கூடுதல் இன்பத்தை பெற முடியாது. அந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

இரவு நேரங்களில் சில உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலுறவு கொள்ளும்போது சிரமங்களை சந்திக்க நேரிடும். இதனால் முழுமையான இன்பத்தை பெற முடியாது. எந்தெந்த உணவுகளை இரவில் உண்பதால் உடலுறவு சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம். 

காபி குடிக்காதீங்க!! 

இரவில் படுக்கைக்கு செல்லும் முன் காபி அருந்துவதால் சிக்கல்கள் ஏற்படும். காபி குடிப்பதால் கார்டிசோல் எனும் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்குமே தவிர பாலுணர்வு தூண்டப்படாது. உடலுறவுக்கு முன் காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது. 


ஓவர் உப்பும் காரமும் ஆகாது..! 

பாப்கான் மாதிரியான உப்பு அதிகம் இருக்கும் உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இதனால் உச்ச கட்டத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். காரம் அதிகமாக இருக்கும் உணவுப் பொருள்களையும் இரவில் குறைத்துக் கொள்வது நல்லது. இதனால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். 

பீன்ஸ் 

பீன்ஸில் இருக்கும் இனிப்பு தன்மை செரிமானம் ஆக ரொம்ப நேரம் ஆகும்.  இப்படி செரிமானத்திற்கு கடினமான உணவுகளை உண்ட பிறகு உடலுறவில் ஈடுபட்டால் அடி வயிற்று வலியுடன், வாயு பிரச்சினை உண்டாகலாம். அதனால் செக்ஸ் உறவு கொள்ளும் முன் பீன்ஸ் தொடர்புடைய உணவுகள் எடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். 

வெங்காயம், பூண்டு 

வெங்காயம், பூண்டு ஆகியவை உண்பதால் வாயில் துர்நாற்றம் வரும். இதனால் துணை உங்களை நெருங்க எரிச்சல் படலாம். உடலுறவில் ஈடுபடும் முன் வாசனையாக நறுமணம் பொங்க துணையின் அருகே செல்ல முயற்சியுங்கள். 

இதையும் படிங்க: பெண்கள் சுயஇன்பம் பண்றப்போ.. இப்படியெல்லாம் யோசிப்பாங்களாம் தெரியுமா?

இனிப்பு வகைகள் 

சர்க்கரை அதிகமுள்ள கேக், பிஸ்கெட்டுகள் பாலியல் அனுபவத்தை நாசமாக்கி விடலாம். இந்த உணவு பொருள்களில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு, சர்க்கரை போன்றவை உடலுறவில் உச்சக்கட்டம் ஏற்படுவதை கூட தடுக்கலாம். 

ஆல்கஹால் 

ஆல்கஹால் குடிப்பது பாலியல் அனுபவத்தை இன்பமாக்கும் என சிலர் கருதுகின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமெனில் மது குடிப்பது தூக்கத்தை ஊக்கப்படுத்தும் மெலடோனின் ஹார்மோனை அதிகம் சுரக்க செய்கிறது. இதனால் உடலுறவில் நன்கு செயல்பட முடியாது. 

இதையும் படிங்க: செக்ஸ் இல்ல வேற... ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்!!

Latest Videos

click me!