உங்க மனைவி இப்படி சிக்னல் தருவது "அதுக்கு" தானாம் ! அப்போ டைம் வேஸ்ட் பண்ணலாமா!

First Published | Apr 16, 2023, 8:17 AM IST

தங்களின் "அந்த" ஆசையை வெளிப்படுத்த உங்கள் மனைவி கொடுக்கும் சின்ன சின்ன அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

தாம்பத்திய உறவு என்பது கண்களால் காண்பதும், விரல்கள் கொண்டு தொடுவதும் மற்றும் உடலுறவுக்கு செல்வதும் என்று பல படிகளை கொண்டது. கணவன் மனைவி இருவரும் இனைந்து ஒரு மித்தமாக செக்ஸில் ஈடுபடும் போது, அது உங்கல் இருவருக்கும் பன்மடங்கு இன்பத்தை கொடுக்கும். ஆனால், தாம்பத்திய வாழ்வில் இன்னும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் அதிலும் குறிப்பாக பெண்களின் மனநிலை பற்றிய விஷயங்கள் பல உள்ளன.

ஆம், செக்ஸ் சிக்னல் பற்றிய விழிப்புணர்வு இன்னும் பல ஆண்களுக்கும் தெரிவதில்லை. செக்ஸ் சிக்னல்கள் எப்போதும் வெளிப்படையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் பெண்கள் உங்கள் மீது பாலியல் ஆர்வமாக இருப்பதை கூற சில சைகைகள் மூலமாக வெளிப்படுத்துவார்கள். இவைகளை ஆண்கள் சிலர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். தங்களின் "அந்த" ஆசையை வெளிப்படுத்த உங்கள் மனைவி கொடுக்கும் சின்ன சின்ன அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஆடைகள் மூலமாக:

உங்களது மனைவி/ காதலி தன் ஆடைகளை மென்மையாக்குவது போன்று, மேற் சட்டையின் பட்டன்களை சரி செய்வதும், ஆடைகளை சரி செய்வது போன்றவற்றை உங்கள் முன் சரி செய்து கொண்டால் ,அவள் உங்களது கவனத்தை ஈர்க்க அப்படி முயற்சி செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து, தங்களது உடலழகை வெளிக்காட்ட முயற்சி செய்வதும் ஒரு சிக்கல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை செய்தால் உங்கள் மனைவி ரொமான்ஸில் ஆரம்பித்து செக்ஸ் வரை எதிர்பார்க்கிறார் என்பதை சூட்சகமாக புரிந்து கொள்ளுங்கள்.

உடலில் கவனத்தை செலுத்த வைக்கிறாள்:

பொதுவாக பெண்களின் உடல் அங்கங்கள் மென்மையானது மட்டுமல்லாமல் உணர் திறன் கொண்டது. பெண்களின் சில உடல் அங்கங்கள் ஆண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டம் விதத்தில் அமைந்துள்ளது. அப்படியாக உங்கள் மனைவி அவரது கணுக்கால், இடுப்பு, கழுத்து மற்றும் மார்பு ஆகிய பகுதியில் உங்கள் கவனத்தைச் திசை திருப்ப முயற்சி செய்யலாம். இப்படி அவளின் உடல் அசைவுகள் மற்றும் அங்கங்கள் மூலம் உங்களை கவனம் செலுத்த செய்தால் உங்களுடன் கட்டில் சுகத்தை பகிர ஆர்வமாக இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அவளுடைய கைகள் உங்கள் இடத்தில் நகரும்:

நீங்கள் இருவரும் தனிமையில் இருக்கும்போது, அவளுடைய கைகள் உங்களது உடலை தீண்டினால் அதனை மிக கச்சிதமாக புரிந்து கொண்டு உங்களது மன்மத லீலைகளை அவளது உடலில் உங்களது விரல்கள் கொண்டு விளையாடி அடுத்தக்கட்ட நகர்விற்கு செல்லுங்கள்.


அவளது அங்கங்களை அவள் தொடும் போது:

உங்கள் மனைவி கழுத்து, வாய் மற்றும் உதட்டை நீங்கள் பார்க்குமாறு தொடுவதும், அசைப்பதுமாக இருப்பின் அவள் உங்களுக்கு பச்சை சிக்னலை நேரிடையாக தருகிறாள் என்று துடுத்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் தங்கள் முகத்தையோ/ உணர்திறன் கொண்ட பகுதிகளை தொடுவதும், அவர்கள் உங்கள் உதட்டை பார்ப்பதும் அவள் உங்களை கட்டில் சுகத்திற்கு ஈடுபட முழுமனதோடு அழைக்கிறாள்என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வேகமான சுவாசம்:

பொதுவாக உடலுறுவு ஏக்கம் இருக்கும் போது, சுவாசம் மிகவும் வேகமாக இருக்கும். உங்களை பார்க்கும் போது வேகமாக மூச்சு விட்டால், அவள் உங்களை கட்டில் இன்பத்திற்கு அழைக்கிறாள் என்பபதை உணர வேண்டும். அதாவது அவளின் வேகமான மூச்சுக்காற்றை தணிக்க உங்களின்மூச்சுக்காற்றைப் பெற உங்களது துணைவி விரும்புகிறாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மேற்கூறிய சிக்கனல்கள் உங்கள் மனைவி கொடுத்தால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அவர்களது ஆசைகளை நிறைவேற்றுங்கள்!

காம சூத்ராவில் கூறப்பட்டுள்ள இந்த பொசிஷன்ஸ நீங்க ட்ரை செய்துள்ளீர்களா?

Latest Videos

click me!