இந்திய சினிமாவின் Top Hero தான்.. ஆனா நட்புக்காக கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்த படங்கள் எத்தனை தெரியுமா? List இதோ!
First Published | Aug 6, 2024, 5:25 PM ISTSuper Star Rajinikanth : திரையுலகை பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பலர் வலம்வந்தாலும், ரஜினி என்ற கலைஞனுக்கே அது கச்சிதமாக பொருந்தும் என்பது அவர் ரசிகர்களின் கருத்து.