Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
சிட்லபாக்கம்:
வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி, சிட்லபாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர், திருமகள் நகர், சிலப்பதிகாரம் தெரு, மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, அன்னை இந்திரா நகர், கணபதி காலனி, அன்னை நகர், விஜயலட்சுமி நகர், தனலட்சுமி நகர் மற்றும் ஸ்ரீராம் நகர்.
Today Power Shutdown
சேலையூர்:
ஆண்டாள் நகர், பாக்கியலட்சுமி நகர், யஸ்வந்த் நகர், பத்மாவதி நகர், புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஜுல்வாயு வேகர், அம்பாள் நகர், ஜெய்வந்த புரம், திருமலை நகர்.
அம்பத்தூர்:
வெள்ளாளர் தெரு, குளக்கரை தெரு, 1வது மற்றும் 2வது தெரு பிரிவு-III.
Power Shutdown Areas
சந்தங்காடு:
எம்ஜிஆர் நகர், விமலாபுரம், சீனிவாசன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, பூங்காவனம் தெரு, காமராஜர் சாலை, பட சாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, பல்ஜிபாளையம், சத்தியமூர்த்தி நகர், டிகேபி நகர், விபி நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், வெற்றி விநாயகர் நகர், தேவராஜன் தெரு, பெருமாள் கோயில் தெரு, பழைய எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பாரதியார் தெரு, கிராமா தெரு, எடபாளையம், ஒத்தவாடி தெரு, ஜெயபால் தெரு, பார்வதி நகர், தேவி கருமாரியம்மன் நகர், கணபதி நகர், மூலச்சத்திரம் மெயின் ரோடு, மணலி பகுதி.
Today Power Cut
அனகாபுத்தூர்:
அன்னை தெர்சா தெரு, காமராஜர்புரம், விநாயகா நகர், பாத்திமா நகர், இ.பி.காலனி, தி.மலை ரோடு, பக்தவச்சலம் மெயின் ரோடு, அமரசன் நகர், ஜெயதீர்த்த ராவ் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.