Janhvi kapoor: ஜான்வி காபூர் சிறுவயதில் அம்மாவுடன் இருக்கும் அறிய புகைப்படம்...இணையத்தில் வைரல்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 24, 2022, 12:45 PM IST

Janhvi kapoor: ஜான்வி காபூர் அம்மா ஸ்ரீதேவியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
18
Janhvi kapoor: ஜான்வி காபூர் சிறுவயதில் அம்மாவுடன் இருக்கும் அறிய புகைப்படம்...இணையத்தில் வைரல்..!!
janvi kapoor

ஜான்வி காபூர் அம்மா ஸ்ரீதேவியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

28

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் (janhvi kapoor) பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பின்தொடர்பாளர்கள் கொண்டு ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர்.

38
Janhvi Kapoor

 தனது முதல் படமான 'தடக்' திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.

48

பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.நடிகை ஜான்வி கபூர் (janhvi kapoor) ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.

58
Janhvi Kapoor

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். எனவே சேலை, விதவிதமான மாடர்ன் உடை என... தனக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

68
Janhvi Kapoor

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். எனவே சேலை, விதவிதமான மாடர்ன் உடை என தனக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

78

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் (janhvi kapoor), அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வபோது, குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

 

88

இந்நிலையில், அவர் தற்போது தனது அம்மா ஸ்ரீதேவியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories