கவர்ச்சியில் உச்சம் தொடும் "ஜெய்லரின்" மருமகள்.. ஹாட்டான போட்டோஷூட் நடத்திய மிர்னா மேனன் - பிக்ஸ் இதோ!

Ansgar R |  
Published : Jul 20, 2024, 10:27 PM IST

Actress Mirnaa Menon : ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகை தான் மிர்னா மேனன்.

PREV
14
கவர்ச்சியில் உச்சம் தொடும் "ஜெய்லரின்" மருமகள்.. ஹாட்டான போட்டோஷூட் நடத்திய மிர்னா மேனன் - பிக்ஸ் இதோ!
Actress Mirnaa

கேரளாவில் பிறந்த நடிகை மிர்னா மேனன், கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான "பட்டதாரி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார், அவருக்கு வயது 31.

பாரம்பரிய முறையில் மசாலா பொருட்கள்.. Mrs பிரேம்ஜியின் அம்மா துவங்கிய புது பிசினஸ் - லேட்டஸ்ட் அப்டேட்!

24
Jailer movie actress

கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் மிர்னா மேனன், சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு திரை உலகிலும் கால் பதித்தார். டோலிவுட் உலகில் இதுவரை இரு திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். 

34
Jailer movie actress Mirnaa

கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படத்தில், அவருடைய மருமகளாக Mirnaa Menon நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

44
Kollywood actress

தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அவர் நடித்து வருவதோடு, அவ்வப்போது அவர் வெளியிடும் கவர்ச்சிகரமான போட்டோசூட்டுகள் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் என்ட்ரி கொடுக்கும் அனிதா சம்பத்! என்ன கதாபாத்திரம் தெரியுமா?

click me!

Recommended Stories