சஜலின் தாயின் திடீர் மரணம் தன்னை உடைத்துவிட்டதாகவும், தனது மகளின் படத்தை தன்னால் பார்க்க முடியவில்லை என்றும், அந்த நடிகை தன்னை தனது மகளாக கருதுவதாகவும் ஸ்ரீதேவி கூறியிருந்தார். அதுகுறித்து கூறிய நடிகை ஸ்ரீதேவி. “சஜல் எனது மூன்றாவது குழந்தை போன்றவர். இப்போது எனக்கு மேலும் ஒரு மகள் இருப்பதாக உணர்கிறேன்” என்று கூறினார்.