வேறென்ன செய்ய? இந்தியாவின் டாப் மாடல்களில் ஒருவர்தான் நேஹா மாலிக். கேமரா முன் தோன்றினாலே பணம் வாசக்கதை தட்டும். எல்லா கேமரா ஆங்கிளிலும் கிக் ஏற்றத்தான் செய்கிறார். அதற்காக படுக்கையை விட்டு எழுந்ததுமே தன்னைப்படம் பிடித்து இன்ஸ்டாவில் பதிவேற்றினால் எப்படி? ம்... லைக்ஸை அள்ளி வீசுவதை தவிர பாழாய்ப்போன இவரது ஃபாலோயர்ஸ் வேறென்ன செய்ய முடியும்? சரி அதற்கென்ன இப்போது என்கிறீர்களா? அவர் தனது அம்மா அப்பாவுடன் கொடுத்த போஸை பாருங்கள் நமக்கே வெட்கம் கண்ணை முட்டும்..! படம் கீழே...