Aranthangi Nisha : மகளின் க்யூட் போட்டோஸ் உடன் குட்நியூஸ் சொன்ன அறந்தாங்கி நிஷா.. குவியும் வாழ்த்து..

Published : Jun 14, 2024, 02:35 PM IST

தனது மகளின் காது குத்து விழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் அறந்தாங்கி நிஷா. இதுதொடர்பான புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

PREV
17
Aranthangi Nisha : மகளின் க்யூட் போட்டோஸ் உடன் குட்நியூஸ் சொன்ன அறந்தாங்கி நிஷா.. குவியும் வாழ்த்து..
Aranthangi Nisha

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. ஆண் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனது திறமையை நிரூபித்தவர். 

27
Aranthangi Nisha

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த ரீச் மூலம் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. 

 

37
Aranthangi Nisha family photo

தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் சின்னத்திரையில் நடிகை, தொகுப்பாளினி என கலக்கி வருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

47

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

57
Aranthangi Nisha with daughter

சமீபத்தில் 50 நாட்களில் 14 கிலோ எடையை குறைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் நிஷா. இந்த சூழலில் நடிகை நிஷா வீட்டில் ஒரு விஷேசம் நடந்துள்ளது.

 

67
Aranthangi Nisha

தனது மகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

77
Aranthangi Nisha Home Function

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நிஷாவின் மகள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories