முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" படநடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்குவரவேற்பு கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டர் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.
தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சைடு கேப்பில் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் யாஷிகா, அங்கு ஷூட் செய்யப்படும் ஹாட் கிளிக்ஸ்களை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.
அப்படி பச்சை நிற உடையில் படுகிளாமராக யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிங்க் நிற உள்ளாடை தெரியும் அளவிற்கு ஜிப்பை கழட்டி விட்டு அட்ராசிட்டி செய்திருக்கும் யாஷிகாவின் இந்த போட்டோ லைக்குகளை குவிக்கிறது.
குட்டை டவுசர், கண்ணில் கூலிங்கிளாஸ் சகிதமாக கிளாமர் போஸ் கொடுத்து கிக்கேற்றியிருக்கும் யாஷிகாவின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.