உச்சகட்ட கவர்ச்சி... முதல் முறையாக ஹாட் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் யாஷிகா!

First Published May 7, 2021, 7:32 PM IST

நடிகை யாஷிகா முதல் முறையாக கருப்பு நிற ஹாட் பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
undefined
மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.
undefined
அதுவும் சமீப காலமாக, ஓவர் கவர்ச்சியில்... இவர் வெளியிடும் புகைப்படங்கள் வேற லெவலில் உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
undefined
அந்த வகையில் தற்போது, யாஷிகா தற்போது முதல் முறையாக பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
ஓரளவிற்கு கவர்ச்சி காட்டினாள் பரவாயில்லை... ரொம்ப ஓவர் கவர்ச்சியில் அட்ராசிட்டி செய்துள்ளார்.
undefined
பிகினி உடையில், மொத்த கால்களும் தெரியும் அளவிற்கு எக்கு தப்பா செம்ம ஹாட் போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை அலை பாய வைத்துள்ளார்.
undefined
பட வாய்ப்பை கைப்பற்ற படு ஹாட் போஸ் கொடுத்து வரும் யாஷிகாவின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
undefined
click me!