நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து... அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வரும் மகேஸ்வரி, வித்தியாசமான சேலையில்... இடுப்பை காட்டி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.
விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் இவருடைய ரசிகர்கள்.
இவரின் இன்ஸ்டா பக்கத்தை திறந்தாலே, அழகே... அமுதே கமெண்ட்ஸ் தான்
இவரின் இந்த போட்டோ ஷூட்டின் பின்னணி பட வாய்ப்புகளை கைப்பற்றுவதா அல்லது ரசிகர்கள் மனதை ரணகள படுத்துவதற்கான என்பதை இவர் தான் கூற வேண்டும்
கடைசியாக இவர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதில் கூட... உடலை மூடி மறைத்து, நடித்த இவர்... இப்போது அதீத கவர்ச்சி காட்டுவது ஏன்? என வழக்கம் போல் இவரை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.