திருமணமாகி 5 வருடத்திற்கு பின் கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி பிரபலம் ஐஸ்வர்யா..! வைரலாகும் pregnancy போட்டோஸ்
First Published | Sep 11, 2021, 3:31 PM ISTசின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யா பிரபாகர் ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பின்னர்நடனக் கலைஞராகவும் மாடல் அழகியாகவும் மாறினார். இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் தற்போது 5 வருடத்திற்கு பின், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.