Vedhika : மத்திய அழகை காட்டி மயக்கும் வேதிகா..சூப்பர் கூல் போட்டோஸ் இதோ

வேதிகா தற்போது  மத்திய அழகை காட்டியபடி  கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது. பக்காவாக கவர்ந்திழுக்கிறார் வேதிகா.

மதராசி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான வேதிகா, லாரன்ஸ் உடன் நடித்த முனி படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்த படத்தில் இவர் நாயகியாக வந்திருப்பார். இதை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்ற அவர் விஜயதசமி என்னும் படத்தில் தோன்றியிருந்தார்.

பின்னர் மீண்டும் தமிழில் சக்கரகட்டி, காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் தோன்றியுள்ளார். இவரது நடிப்பு அனைத்து மொழிகளிலும் பாராட்டுகளை பெற்ற போதிலும் முன்னணி நடிகையாகும் ரேசில் தான் இடம் பெற்று இருக்கிறார் வேதிகா.

vedhika

இவர் தற்போது தமிழில் வினோதன், காட்டில், அதோடு கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

முன்னதாக பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் இவர் நடிப்பிற்காக பல விருதுகள் கிடைத்துள்ளது. 61வது ஃபிலிம் ஃபேர் விருது உட்பட்ட பல பாராட்டுகளை இவர் பெற்றிருந்தார்.

vedhika

முன்னதாக பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் இவர் நடிப்பிற்காக பல விருதுகள் கிடைத்துள்ளது. 61வது ஃபிலிம் ஃபேர் விருது உட்பட்ட பல பாராட்டுகளை இவர் பெற்றிருந்தார்.

vedhika

அதோடு மீண்டும் காவியத்தலைவன் என்னும் படத்திற்காகவும் இவர் பாராட்டுகளை குவித்திருந்தார். இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

vedhika

வேதிகா தற்போது  மத்திய அழகை காட்டியபடி  கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது. பக்காவாக கவர்ந்திழுக்கிறார் வேதிகா.

Latest Videos

click me!