janaki sudheer
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நடிகர், நடிகைகள் பேமஸ் ஆனாலும், சிலர் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு, அந்த வகையில் மோகன்லால் தொகுத்து வழங்கிய மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் ஜானகி சுதீர்.
BiggBoss janaki sudheer
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்த இவர், அந்நிகழ்ச்சிக்கு பின் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படமும் சர்ச்சைக்குரிய படமாகவே அமைந்தது. அவர் நடித்த ஹோலி வுண்டு திரைப்படம் கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படம் ஓரினச்சேர்க்கையாளரை பற்றி எடுக்கப்பட்டிருந்தது.
janaki sudheer Onam Photos
இதில் கன்னியாஸ்திரி பெண் ஓரினச்சேர்க்கையாளராக காட்டப்பட்டது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியபோதும் அதனை மீறி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து முடித்த கையோடு கடந்தாண்டு ஓணம் பண்டிகையின் போது நடிகை ஜனனி சுதீர் நடத்திய போட்டோஷூட் பரபரப்பை ஏற்படுத்தியது.
janaki sudheer throwback photos
மேலாடை அணியாமல் இடுப்பு வரை சேலை மட்டும் அணிந்து, தங்க நகைகளால் மார்பை மறைத்தபடி அரை நிர்வாண கோலத்தில் நடிகை ஜனனி சுதீர் நடத்திய போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையில் சிக்கியது. கேரளாவில் புனித பண்டிகையாக கொண்டாடப்படும் ஓணத்திற்கு இவ்வாறு போட்டோஷூட் நடத்திய ஜனனி சுதீர் நெட்டிசன்களிடம் கடுமையாக டோஸ் வாங்கியது யாராலும் மறக்க முடியாது.
இதையும் படியுங்கள்... உண்மையில் அஜித் மற்றும் விஜயிடம், ரஜினி தோற்றுத்தான் போனாரா? ஜெயிலர் ஆடியோ லான்ச் தான் காரணமா?