Andrea Jeremiah
தன்னுடைய காந்த குரலால் பல்வேறு சூப்பர் ஹிட் பாடலைகளை பாடி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு பாடகியாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஆண்ட்ரியா பின்னர், திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.
Andrea Jeremiah
அதே போல் நடிகையாக மாறினாலும், அவ்வப்போது சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வருவதையும், கவர்ச்சிகரமாக மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் பாட... சமந்தா குத்தாட்டம் போட என அசத்தல் காமினேஷனில் வெளியான இந்த பாடல் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் சூப்பர் ஹிட் வெற்றி பாடலாக அமைந்தது.
அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில், கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது, பாத் டப்பின் மீது அமர்ந்தபடி வேறு லெவல் கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.