கவர்ச்சி உடையில்... மனதை மயக்கும் மயிலாஞ்சி! நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

First Published | Aug 10, 2024, 9:46 AM IST

நடிகை அனு இமானுவேல் கருப்பு நிற உடையில்.. தாராள கவர்ச்சியுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Anu Emmanuel

நடிகை அனு இமானுவேலுக்கு பூர்வீகம் கேரள மாநிலம் என்றாலும் இவர், படித்தது, வளர்த்தது எல்லாம் அமெரிக்காவில் தான். இவரின் தந்தை தங்கச்ச்சான் இம்மானுவேல் மலையாள பட தயாரிப்பாளர் என்பதால், சிறு வயதிலேயே மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Anu Emmanuel

இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு, 'ஆக்சன் ஹீரோ பிஜி' என்கிற திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்தார். மலையாள படங்களை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் ஆர்வம் காட்ட துவங்கினார் அனு.

அம்மா இந்து... அப்பா முஸ்லீம்..! கிருஸ்தவ முறைப்படி காதலி மரியா ஜெனிஃபரை கரம்பிடித்து ஷாரிக் ஹாசன்..!

Tap to resize

Anu Emmanuel

குறிப்பாக தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'துப்பறிவாளன்' திரைப்படத்தில் நடித்து, ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களையும் கவர்ந்தார்.

Anu Emmanuel

இந்த படத்திற்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தினாலும், அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்தார். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு, வெளியான 'நம்ப வீட்டு பிள்ளை' படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தேடி சென்று கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்! என்னால் நடிக்க முடியாது.. சூரி கூறிய அதிர்ச்சி காரணம்!

Anu Emmanuel

இதை தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான 'ஜப்பான்' படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில், ரசிகர்களை கவரும் விதத்தில், விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டு வருகிறார்.

Anu Emmanuel

அந்த வகையில் தற்போது, கருப்பு நிற ஹாட் உடையில்... மனம் மயக்கும் மயிலாஞ்சியாக மாறி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

நாக சைதன்யா மீதான காதலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய சோபிதா துலிபாலா! வைரலாகும் இன்ஸ்ட்டா பதிவு!

Latest Videos

click me!