உள்ளாடை போடலையா? ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கவர்ச்சி அதகளம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்! கிக் ஏற்றும் போட்டோஸ்!

First Published | Aug 24, 2023, 11:42 PM IST

நடிகை ரகுல் ப்ரீத் சிங், உள்ளாடை போடாமல்... கிளாமர் குயினாக மாறி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Rakul preeth singh

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், தமிழில் நடிகர் கவுதம் கார்த்திக் ஜோடியாக 'என்னமோ ஏதோ' திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இந்த படம் தோல்வியை தழுவியதால், இவருக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

Rakul preeth singh

எனவே  நடிகை ரகுல் ப்ரீத் சிங் கவனம், தெலுங்கு திரையுலகின் பக்கம் திரும்பியது. தாறுமாறான கவர்ச்சி உடையில், தெலுங்கு திரையுலகில் கலக்க துவங்கிய இவருக்கு அடுத்தடுத்து சில தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் திரையுலகம் இவரை கை விட்ட போதிலும், தெலுங்கு திரையுலகம் கை கொடுத்து தூக்கி விட்டது.

TRP ரேட்டிங்கில் தாறுமாறு சாதனை செய்த கயல் சீரியல்..! கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்..!

Tap to resize

Rakul preeth singh

தெலுங்கு படங்களின் அடுத்தடுத்த வெற்றிக்கு பின்னர், மீண்டும் தமிழில் கார்த்தி உடன் தேவ், சூர்யா ஜோடியாக என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'அயலான்' மற்றும் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். 

Rakul preeth singh

அதே போல் ஹிந்தி படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான Jackky Bhagnani என்பவரை காதலிப்பதை ரகுல் உறுதி செய்துள்ள நிலையில், விரைவில் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா! இன்ஸ்டா பதிவால் எழுந்த சந்தேகம்.. வைரலாகும் புகைப்படம்!

Rakul preeth singh

எப்போதும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் ரகுல், தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் உள்ளாடை கூட போடாமல், படு கிளாமராக எடுத்து கொண்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

Latest Videos

click me!