அச்சசோ... கவர்ச்சியில் எல்லை மீறும் ராய் லட்சுமி..கோட்டு பட்டனை அவிழ்த்து விட்டு கிளாமர் அலப்பறை..

First Published Feb 27, 2022, 4:43 PM IST

கவர்ச்சி என்றாலே அது நடிகை ராய் லட்சுமி தான் என பேரெடுத்து வரும்  தற்போது ஓவர் கோட்டை அவிழ்த்து விட்டு கொடுத்துள்ள ஹாட் போஸ் வைரலாகி வருகிறது..

Raai Laxmi hot

ரசிகர்களை மயக்கும் அளவுக்கரு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வைத்து வெளுத்து விட்ட கலர் என இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

Raai Laxmi hot

நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான "கற்க கசடற" படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ராய் லட்சுமி.

Raai Laxmi hot

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ராய் லட்சுமி கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தார். அதன் பலனாக அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

Raai Laxmi latest

கவர்ச்சி நடிகைகளையே பீட் பண்ணும் அளவிற்கு, பாலிவுட்டில் தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் கவர்ச்சி அதகளம் செய்து மிரள வைத்தார் ராய் லட்சுமி.

Raai Laxmi hot

ரசிகர்களை மயக்கும் அளவுக்கு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வெளுத்தது போன்ற பளபளப்பான மேனி என நச்சுனு இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

Raai Laxmi hot

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வந்த இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

Raai Laxmi hot

நடிகை ராய் லட்சுமி தற்போது தம்மாத்துண்டு மேலாடை அணிந்து கொடுத்துள்ள போட்டோஸ் ஹாட் கிளப்பி வருகிறது.. கவர்ச்சியை அள்ளித்தெளித்து இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Raai Laxmi hot

தற்போது ஓவர் கோட்டை அவிழ்த்து விட்டு கொடுத்துள்ள ஹாட் போஸ் வைரலாகி வருகிறது..இந்த பகிர்வுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்..

click me!