Poonambajwa
ஒரு பஞ்சாபி பிறந்த பூனம் பஜ்வா கடந்த 2005 இல் மிஸ் புனே பட்டம் வென்றுள்ளார். அதன் பிறகு படிக்கும் போது பகுதி நேர மாடலிங் செய்யத் தொடங்கினார்.
Poonambajwa
மாடலாக விளம்பரங்களில் நடித்து வந்த பூனம் , 2005 ஆம் ஆண்டு "மொடடி சினிமா" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
Poonambajwa
தொடர்ந்து 2006-ல் பாஸ் என்கிற தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். பூனம் பாஜ்வாவின் முதல் தமிழ் திரைப்படம் சேவல்.
Poonambajwa
தெனாவட்டு, கச்சேரி,ஆரம்பம், துரோகி மற்றும் தம்பிக்கோட்டை, சீனா டவுன்,உள்ளிட்ட பல தமிழா படங்களில் பூனம் பஜ்வா நடித்துள்ளார்.
Poonambajwa
பிரபல நடிகையான பூனம் பஜ்வா அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Poonambajwa
தற்போது குட்டை கெவுனுடன் நடிகை பூனம் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது.
Poonambajwa
சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தின் மூலம் பிரபலமானார். இதில் நடிகை பூனம் பாஜ்வாவின் கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது.
Poonambajwa
பின்பு சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
தற்போது குட்டையான உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.