மெல்லிய சேலை கவர்ச்சியில் பீஸ்ட் நாயகி...ஆனால் ப்ளவுஸ் போடலயா?

First Published | Apr 16, 2022, 7:44 PM IST

பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தற்போது கொடுத்துள்ள சேலை கவர்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறது.

pooja hegde

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா ஹெக்டே ஜீவா உடன் முகமூடி படத்தில் தமிழில் அறிமுகமானார்.. 

pooja hegde

ஆனால் படத்தில் பெரிதாக பூஜா ஹெக்டே பேசப்படவில்லை. பின்னர் தெலுங்கு பக்கமே ஒதுங்கினார் பூஜா ஹெக்டே. சமீபத்தில் பிரபாஸுடன் ராதே ஷ்யாம்  படத்தில் நடித்திருந்தார்.

Tap to resize

pooja hegde

இதை தாய் தொடர்ந்து விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படத்தின் மூலம்  பூஜா ரசிகர்கள் மனதில் ஆழ பதிந்துள்ளார்.

pooja hegde

ஆனாலும் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார் பூஜா ஹெக்டே.

pooja hegde

ஏற்கனவே ரங்கஸ்தலம் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ள பூஜா ஹெக்டே தற்போது  அடுத்ததாக ஐட்டம் டான்ஸ் ஆட ஒப்பந்தமாகி உள்ளார் என  சொல்லப்படுகிறது.

pooja hegde

தற்போது தெலுங்கில்  ‘எஃப் 3’ படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இந்த படத்தை அனில் ரவிப்புடி இயக்குகிறார்.

pooja hegde

இதற்கிடையே சமூகவலைதளப்பாக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைடபடங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பூஜா.

pooja hegde

இந்நிலையில் பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தற்போது கொடுத்துள்ள சேலை கவர்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறது.
 

Latest Videos

click me!