ParvatiNair
தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.
ParvatiNair
இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை...
ParvatiNair
தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.
ParvatiNair
தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.
ParvatiNair
தற்போது வெள்ளை கருப்பு உடையில் ஜொலிக்கும் பார்வதி நாயரின் முக பாவனைகளில் சொட்டும் கவர்ச்சி மிதமிஞ்சி வலிந்து வருகிறது..
ParvatiNair
கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத பார்வதி நாயரின் புதிய படங்களை ரசிகர்கள் வைராக்கி வருகின்றனர்... மலர் மூடிய புதுமையாய் ஜொலிக்கிறார் பார்வதி நாயர்..
ParvatiNair
கண்களில் மிக மிஞ்சிய கவர்ச்சியும், கன்னத்தில் கையுமாய் பார்வதி நாயர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வசீகரித்து வருகிறது..
ParvatiNair
அடடா.. மணப்பெண் போல தலை குனித்து அவர் கொடுத்துள்ள போட்டோ சூட் இளைஞர்களின் மனதை வரிடத்தான் செய்கிறது..