இடை தெரிய போஸ் கொடுத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ரா... மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பும் அதிர்ச்சி போட்டோஸ்...!

First Published | Nov 21, 2020, 6:56 PM IST

அப்படி தற்போது அசத்தலான லெஹங்காவில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் பெரின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
Tap to resize

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் சித்ராவிற்கு திருமணம் நடைபெற உள்ளது.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சித்ரா, அவ்வப்போது தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி புடவை, நகைகள் என சகல விதமான விளம்பரங்களுக்கும் மாடலிங் செய்து வருகிறார். அந்த மாடலிங் போட்டோக்களையும் பதிவு செய்துள்ளார்.
அப்படி தற்போது அசத்தலான லெஹங்காவில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். சுருட்டை முடியுடன் இடை தெரிய போஸ் கொடுத்துள்ள முல்லையைப் பார்த்து ரசிகர்கள் தான் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதற்கு முன்னதாக லைட்டாக இடை தெரிய போஸ் கொடுத்த சித்ரா, தற்போது முழுவதும் இடுப்பை வளைத்து நெளித்து போஸ் கொடுத்து லைக்குகளை குவித்து வருகிறார்.
இதற்கு முன்னதாக லைட்டாக இடை தெரிய போஸ் கொடுத்த சித்ரா, தற்போது முழுவதும் இடுப்பை வளைத்து நெளித்து போஸ் கொடுத்து லைக்குகளை குவித்து வருகிறார்.

Latest Videos

click me!