அச்சசோ...சிம்மிஸ் மட்டும் அணிந்து எக்குத்தப்பான போஸ் கொடுக்கும் சிம்பு நாயகி நிதி அகர்வால்

First Published | Aug 19, 2022, 10:49 PM IST

நிதி அகர்வால் தற்போது நீல நிற சிம்மிஸ் மட்டும் அணிந்து இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nidhi Agerwal

2017 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.  பின்னர் 2018 தெலுங்கு படத்திலும் இவர் நாக சைதன்யாவுடன் இணைந்து அறிமுகமாகி இருந்தார்.

Nidhhi Agerwal

பின்னர்  2021 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த பூமி படத்தில் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பிய இவர் அதை தொடர்ந்து சிலம்பரசன் உடன் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தாவணி, பாவாடை அணிந்து நடித்திருந்த நிதி அகர்வால் ரசிகர்களிடம் மிகப் பிரபலம்.

மேலும் செய்திகளுக்கு...இந்த வருடம் தாயான திரை பிரபலங்கள்...யார் யார் தெரியுமா?

Tap to resize

Nidhhi Agerwal

அதோடு ஈஸ்வரன் படபிடிப்பு தளத்தில் சிம்பு மற்றும் நிதி அகர்வாலுக்கு இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதோடு இருவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள் என்கிற பேச்சும் உண்டு. இதற்கிடையே சிம்புவின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் பூரண குணம் அடைந்த பிறகு இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !

பலமுறை காதல் தோல்வியை கண்ட சிம்பு இந்த முறையாவது வெற்றி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது படங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருக்கும் நிதி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

Nidhhi Agerwal

சேலை குட்டை உடை என அவர் பகிரும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம். அந்த வகையில் தற்போது நீல நிற சிம்மிஸ் மட்டும் அணிந்து இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

Latest Videos

click me!