39 வயசில் இது தேவையா?... ஓவராக கவர்ச்சி காட்டிய கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

First Published | Jun 17, 2020, 7:12 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரணின் அதிரிபுதிரி கவர்ச்சி சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி இன்று கிரண் வெளியிட்டுள்ள ஹாட் செல்ஃபியை பார்த்து நெட்டிசன்கள் இஷ்டத்துக்கு கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். அது ஏன் என போட்டோக்களை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்...

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "ஆம்பள" படத்தில் அம்மா நடிகையாக ரீ-என்ட்ரி கொடுத்தார்.
Tap to resize

இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின்களின் அம்மா, ஹீரோக்களின் அண்ணி, அக்கா கேரக்டர்களின் நடிக்கு வாய்ப்புகள் மட்டுமே வரிசை கட்டி வந்தது. அப்படி வரும்வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்.
என்ன ஆனாலும் சரி செகண்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்தே தீருவேன் என்ற முடிவில் உள்ளார்.அதற்காக எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால். கிரண் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். வீட்டிற்குள் இருந்தாலும், கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிளு, கிளுப்பாக வைத்திருக்கும் இவர், சில சமயங்களில்அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி பிரபல நடிகர்களின் பாடலுக்கு ஆட்டம் போட்டு டிக்-டாக் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.
இன்று இப்படி வேண்டுமென்றே முன்னழகு தெரிய சில ஹாட் செல்ஃபிக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் பதிவேற்றியுள்ளார். அந்த ஹாட் கிளிக்ஸ் லைக்குகளை குவித்தாலும், சிலர் கழுவி ஊத்தியும் வருகின்றனர்.
தற்போது 39 வயதாகும் கிரண் தனது வயசுக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் படுகிளாமராக உடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து வருவது குறித்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தினமும் இப்படி கிரண் போடும் கவர்ச்சி போட்டோக்களால் இன்ஸ்டாகிராமிற்கே மூச்சு முட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

Latest Videos

click me!