Neha Sharma spotted outside Gym in Bandra
உடற்பயிற்சிக்கு பிறகு நேஹா ஜிம்மிற்கு வெளியே காணப்பட்டார். சாம்பல் நிற உடையில் மிகவும் ஸ்டைலாக காணப்பட்டார். உள்ளாடை மட்டும் அணிந்து போல்ட்டாக இருந்ததை வெளிவந்த படங்களில் காணலாம்.
Neha Sharma spotted outside Gym in Bandra
நேஹா வெளியிடும் புகைப்படங்கள் சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதோடு ரசிகர்களின் பேராதரவையும் பெறக்கூடியதாகவும்.
Neha Sharma spotted outside Gym in Bandra
தெலுங்குத் திரைப்படமான சிருதாவில் மூலம் நேஹா அறிமுகமானார். பாராட்டுக்களை பெற்ற இவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி க்ரூக் என்னும் இந்தி படத்தில் நடித்தார்.
Neha Sharma spotted outside Gym in Bandra
கடந்த 2018 -ம் ஆண்டு ஜூங்கா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். உடல் நலத்தின் மீது அதிக அக்கறை கொண்ட நேஹா ஜிம்மில் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் உலா வருவதுண்டு.