ஹோம்லி லுக்கில் வலம் வந்த நந்திதா இப்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி வருகிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் தாறுமாறாக காமெண்ட்ஸை தட்டி விட்டு வருகிறார்கள், இந்த குமுதா இதெல்லாம் என ஒரு பக்கம் பதற்றத்துடன் கேட்டால் இன்னொரு புறம், இவரை ஹாட் குயின் என புகழ்ந்து வருகிறார்கள் சில ரசிகர்கள்.