Malavika Mohanan | முன்னழகை காட்டி வசீகரம் செய்யும் விஜய் பட நாயகி ; பார்வையில் என்ன ஒரு கிக்கு !!

மாஸ்டர் பட நாயகி மாளவிகாவின்  கவர்ச்சி புகைப்படம் சோசியல் மீடியாவை திக்கு முக்காட வைத்துள்ளது.

malavika mohanan

மிகப் பிரபலமான திரை குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்துள்ள நடிகை மாளவிகா மோகனன்  தமிழில் முதல்முறையாக ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்தார்.

malavika mohanan

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.


malavika mohanan

மாஸ்டர் வெற்றிக்கு பிறகு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

malavika mohanan

படப்பிடிப்புக்கு  இடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து திக்குமுக்காட செய்து வருகிறார் மாளவிகா. 

malavika mohanan

இவர் தற்போது பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. கண்களில் கிக் ஏற்றி அமர்ந்திருக்கிறார் மாளவிகா.

Latest Videos

click me!