படவாய்ப்புக்காக இப்படியா..? மாளவிகா மோகன் செயலால் முகம் சுழித்த நெட்டிசன்கள்..!
First Published | Oct 26, 2020, 6:36 PM IST'மாஸ்டர்' படத்திற்கு பின், தீவிர பட வேட்டையில் இறங்கியுள்ள நடிகை மாளவிகா மோகன், தன்னுடைய சமூக வலைத்தளம் பற்றி எரியும் அளவிற்கு கவர்ச்சி காட்டி அசத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது ரசிகர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிரவைத்துள்ளார்.