அடேங்கப்பா... இது உடலா இல்ல வில்லா...!! ஒர்கவுட்டில் வெறித்தனம் காட்டும் ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்..!!
First Published | Sep 19, 2021, 11:00 AM ISTபாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒர்க்அவுட் புகைப்படம் ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறது.