ஸ்லீவ்லெஸ் உடை.. சேலையிலும் கவர்ச்சி புயல் வீசிய பூனம் பஜ்வா - ஹாட் போட்டோஸ்!

First Published | Aug 23, 2024, 8:19 PM IST

Actress Poonam Bajwa : மும்பையில் பிறந்து இப்போது இந்திய மொழிகள் பலவற்றுள் கவர்ச்சி நாயகியாக வலம்வருபவர் தான் பூனம் பஜ்வா.

Actress Poonam Bajwa

கடந்த 2005ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை துவங்கிய மாடல் அழகி தான் பூனம் பஜ்வா. 2008ம் ஆண்டு பிரபல நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார்.

தேசிய விருது நடிகைக்கு ஜோடி போடும் விஜய் சேதுபதி!

Poonam Bajwa

ஆரம்பத்தில் நல்ல பல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, இப்போது அதிக அளவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார். இறுதியாக தமிழில் 2022ம் ஆண்டு வெளியான குருமூர்த்தி என்ற படத்தில் நடித்திருந்தார்.

Tap to resize

Actress Poonam bajwa

கடந்த 2020 ஆண்டு சுனில் ரெட்டி என்ற இயகுனரோடு காதல் வயபடுள்ளதக அறிவித்த அவர், இப்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Poonam Bajwa Photos

Field Out நாயகியாக வலம்வரும் பூனம் பஜ்வா, அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் அதிக கவர்ச்சியான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் இப்பொது வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோஸ் வைரலாகி வருகின்றது.

எம்.ஜி.ஆர் முதல் சிம்பு வரை.. பிரபல நடிகர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த பிளாக்பஸ்டர் படங்கள்!

Latest Videos

click me!