kiran stunning photos : லோ நெக்கில் கவர்ச்சி காட்டும் நடிகை கிரண்... வைரலாகும் புகைப்படம் உள்ளே...

First Published | Dec 22, 2021, 10:04 AM IST

நடிகை கிரண் கவர்ச்சி உடையில் கலக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.....

actress kiran

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்' படத்தில் மாறினார்

actress kiran

கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Tap to resize

actress kiran

கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார்.

actress kiran

நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.

actress kiran

போதும்... போதும் என்கிற அளவிற்கு தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது. 

actress kiran

அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. பின்னர் வேறு வழி இன்றி அப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் ஒப்புக்கொண்டு நடித்தார்.

actress kiran

ஆனால் தற்போது வலுவான கதாபாத்திரத்திற்கு பிளான் போட்டு வரும், கிரண், இதற்காக இடை விடாமல் தொடர்ந்து தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு முட்டி மோதி முயற்சி செய்து வருகிறார்.

actress kiran

இவர் வெளியிடும் தினுசு தினுசான கவர்ச்சி புகைப்படங்களை ஒரு பக்கம், விமர்சனங்கள் பறந்தாலும் மற்றொரு புறம் லைக்குகளை குவிந்து தான் வருகிறது.

actress kiran

தற்போது கவர்ச்சியில் அனைவரது ஹார்ட் பீட்டையும் எகிற வைக்கும் விதமாக, வெறும் டவல் மட்டுமே கட்டி கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...

actress kiran

தற்போது லோ நெக் பனியன் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை கிரணின் புகைப்படம் வைரலாகி வருகிறது. புகைப்படங்கள் மூலம் பட வாய்ப்பை கிரண் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Latest Videos

click me!