Srushti Dange hot : இந்த இடத்திலேயும் கவர்ச்சியா? ஸ்ருஷ்டி டாங்கேவின் கிளாமர் போட்டோஸ்..

Kanmani P   | Asianet News
Published : Mar 31, 2022, 02:26 PM ISTUpdated : Mar 31, 2022, 06:56 PM IST

Srushti Dange hot : ஸ்ருஷ்டி டாங்கே வெளியிடும் புகைப்படம் செம வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கிச்சனில் அரைகுறை ஆடையுடன் இவர் கொடுத்துள்ள போட்டோ சூட் கலக்கி வருகிறது.

PREV
18
Srushti Dange hot : இந்த இடத்திலேயும் கவர்ச்சியா?  ஸ்ருஷ்டி டாங்கேவின்  கிளாமர் போட்டோஸ்..
SrushtiDange

கன்னத்தில் குழியுடன் அழாகான சிரிப்புடனும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வந்தவர் ஸ்ருஷ்டி டாங்கே . இவர்  ஆரம்பத்தில் துணை வேடங்களில் நடித்து வந்தார்.
 

28
SrushtiDange

யுத்தம் செய் படத்தில் துணை வேடங்களில் நடித்த பிறகு தெலுங்கு திரைப்படமான ஏப்ரல் ஃபூலில் துணை வேடத்தில் நடித்தார் . 

38
SrushtiDange

பின்னர் ரொமாண்டிக் த்ரில்லர் படமான 'மேகா'வில் நாயகியாக நடித்து சினிமா வாழ்க்கையில் ஒரு  திருப்புமுனையை ஏற்படுத்தினார். 

48
SrushtiDange

மேகா படத்தின் மூலம் கலவையான விமர்சங்களை பெற்ற ஸ்ருஷ்டி டாங்கே. ஜீவி பிரகாஷ் நாயகனாக நடித்த டார்லிங் நகைச்சுவை ஹாரர் படத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

58
SrushtiDange

டார்லிங்கை தொடர்ந்து உளவியல் த்ரில்லர் படமான 'எனக்குள் ஒருவன்' மற்றும் க்ரிஷ் நாயகனாக நடித்த புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற காதல் திரைப்படத்தில் நடித்தார். 

68
SrushtiDange

விஜய்சேதுபதி நாயகனாக நடித்த  தர்ம துரை படத்தில் மருத்துவ மாணவியாக நடித்ததை அடுத்து விஜய் வசந்தின் அச்சமின்றியில் தோன்றியிருந்தார். 

78
SrushtiDange

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக வலம் வரும் மாகாபா நாயகனாக நடித்த நவரச திலகம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

88
SrushtiDange

இதையடுத்து பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காத ஸ்ருஷ்டி டாங்கே பின்னர் புல் டைம் கிளாமரில் இறங்கி விட்டார். அவர் வெளியிடும் புகைப்படம் செம வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கிச்சனில் அரைகுறை ஆடையுடன் இவர் கொடுத்துள்ள போட்டோ சூட் கலக்கி வருகிறது.

click me!

Recommended Stories