தாவணி கிளாமரில் தர்ஷா குப்தா..பட்டுடுத்தி பூச்சூடி இளசுகளை கவரும் சீரியல் நாயகி..

First Published | Mar 26, 2022, 8:21 PM IST

'குக் வித் கோமாளி-2' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்த தர்ஷா குப்தா..வெளியிடும் கவர்ச்சி போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதுண்டு.

dharshagupta

தர்ஷா குப்தா தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகையாவார். கடந்த 1994 ஆம் ஆண்டு   தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோயம்புத்தூரில் பிறந்தவர் தர்ஷா.

dharshagupta

இவருடைய தொழிலுக்கும் படிப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த தர்ஷா சிறுவயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்று விரும்பினார்.

Tap to resize

dharshagupta

கடந்த 2018 ஆம் ஆண்டில், "அவளும் நானும்" என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகையாக அறிமுகமான தர்ஷா அதைத் தொடர்ந்து மின்னலே மற்றும் செந்தூர பூவே போன்ற தொலைக்காட்சி தொடர்களில் தோன்றினார்.

மேலும் செய்திகளுக்கு... தாவணி கிளாமரில் தர்ஷா குப்தா..பட்டுடுத்தி பூச்சூடி இளசுகளை கவரும் சீரியல் நாயகி..

dharshagupta

தொடர்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி தான் இவருக்கு அதிக அறிமுகத்தை கொடுத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான  ' குக்கு வித் கோமாலி சீசன் 2 ' இல் பங்கேற்று 7வது இடத்தைப் பிடித்தார்.

dharshagupta

குக் வித் கோமாளி-2' நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த புகழுடன் சேர்ந்து இவர் அடித்த லூட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

dharshagupta

இந்நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை ஆசையை ஒதுக்கி வைத்த தர்ஷா  பட வாய்ப்பு தேடி வருகிறார். அதன் பொருட்டு சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை தெளித்து வருகிறார்.

dharshagupta

இவர் தற்போது தாவணியில் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் தற்போது வைரலாகி வருகிறது. பூமுடித்து, பட்டுடுத்தி கிராமத்து பெண்ணாக இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... ரகசியமாய் நடந்தேறிய நிக்கி கல்ராணி – ஆதி எங்கேஜ்மென்ட்.. போட்டோஸ் உள்ளே..

dharshagupta

இதுவரை தர்ஷா குப்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் பெற்ற லைக்குகளை போலவே இந்த புகைப்படமும் வெற்றிகரமாக ட்ரெண்டாகி வருகிறது.

Latest Videos

click me!