கழண்டு விழும் மேலாடை... எக்கு தப்பா கவர்ச்சி காட்டி அதகளம் செய்யும் 'சித்தி 2 ' சீரியல் நடிகை வெண்பா!
First Published | Jun 2, 2021, 2:54 PM ISTசித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகளாக, வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும், ப்ரீத்தி ஷர்மா... கூடுதல் கவர்ச்சியில் எக்கு தப்பாக வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.